Chakka Chakalathi Songtext
von Shreya Ghoshal
Chakka Chakalathi Songtext
ஏ சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெக்கமில்ல தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
தடதட தடவென தரையில நடந்தவ
கனவுல மெதந்திட கனிஞ்சே வா
சடசட சடவென கதைகளை அளந்தவ
தனிமையில் சிரிச்சிட துணிஞ்சே வா
உசுரப் பளிங்கு போல் உருட்டிட வா
உலக உருண்டையப் பொறட்டிட வா
தோணாத ஆசை திரித் தூண்ட
மாமன் மனச மெரட்டிட வா
ஏ சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெக்கமில்ல தெரிஞ்சே வா
ஏ சக்க சக்களத்தி மழையே வா வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
செங்காந்தள் உதடு
இன்னுமே இன்னுமே ஏங்காதோ, தேனூற
சிங்கார வலையில்
சத்தமே சத்தமே போடாதோ, ஈடேற
காணாததை கண்டுவிட
இரு கண்களும் பேசுவதேதோ
செல்லமென கொஞ்சினாலும்
கொஞ்சம் போல மிஞ்சினாலும்
கூடாதோ காதலே
ஹே சக்க சக்களத்தி குயிலே வா
நாணத்த தேகத்தில மறைச்சே வா
ஹே சக்க சக்களத்தி மயிலே வா
ஏக்கத்த தீத்துக்கொள்ள நெனச்சே வா
வெளியில தெரியில, வெவரமும் புரியில
பொசுக்குணு விடியர கிழக்கே வா
உடையில நடையில, உருளுர அழகுல
வரவுல பெறுகுர கணக்கே வா
உறவுக் கயிறையும் திரிச்சே வா
உலக மருந்து நீ, சிரிச்சே வா
விடாத வெப்பம் வெளியில
வேர்வ பாடம் படிச்சே வா
(ஹேய்)
(ஹேய்)
(ஹேய்)
(ஹேய், ஹேய், ஹேய்)
ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெக்கமில்ல தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
தடதட தடவென தரையில நடந்தவ
கனவுல மெதந்திட கனிஞ்சே வா
சடசட சடவென கதைகளை அளந்தவ
தனிமையில் சிரிச்சிட துணிஞ்சே வா
உசுரப் பளிங்கு போல் உருட்டிட வா
உலக உருண்டையப் பொறட்டிட வா
தோணாத ஆசை திரித் தூண்ட
மாமன் மனச மெரட்டிட வா
ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெக்கமில்ல தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெக்கமில்ல தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
ஆசைக்கு வெக்கமில்ல தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
தடதட தடவென தரையில நடந்தவ
கனவுல மெதந்திட கனிஞ்சே வா
சடசட சடவென கதைகளை அளந்தவ
தனிமையில் சிரிச்சிட துணிஞ்சே வா
உசுரப் பளிங்கு போல் உருட்டிட வா
உலக உருண்டையப் பொறட்டிட வா
தோணாத ஆசை திரித் தூண்ட
மாமன் மனச மெரட்டிட வா
ஏ சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெக்கமில்ல தெரிஞ்சே வா
ஏ சக்க சக்களத்தி மழையே வா வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
செங்காந்தள் உதடு
இன்னுமே இன்னுமே ஏங்காதோ, தேனூற
சிங்கார வலையில்
சத்தமே சத்தமே போடாதோ, ஈடேற
காணாததை கண்டுவிட
இரு கண்களும் பேசுவதேதோ
செல்லமென கொஞ்சினாலும்
கொஞ்சம் போல மிஞ்சினாலும்
கூடாதோ காதலே
ஹே சக்க சக்களத்தி குயிலே வா
நாணத்த தேகத்தில மறைச்சே வா
ஹே சக்க சக்களத்தி மயிலே வா
ஏக்கத்த தீத்துக்கொள்ள நெனச்சே வா
வெளியில தெரியில, வெவரமும் புரியில
பொசுக்குணு விடியர கிழக்கே வா
உடையில நடையில, உருளுர அழகுல
வரவுல பெறுகுர கணக்கே வா
உறவுக் கயிறையும் திரிச்சே வா
உலக மருந்து நீ, சிரிச்சே வா
விடாத வெப்பம் வெளியில
வேர்வ பாடம் படிச்சே வா
(ஹேய்)
(ஹேய்)
(ஹேய்)
(ஹேய், ஹேய், ஹேய்)
ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெக்கமில்ல தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
தடதட தடவென தரையில நடந்தவ
கனவுல மெதந்திட கனிஞ்சே வா
சடசட சடவென கதைகளை அளந்தவ
தனிமையில் சிரிச்சிட துணிஞ்சே வா
உசுரப் பளிங்கு போல் உருட்டிட வா
உலக உருண்டையப் பொறட்டிட வா
தோணாத ஆசை திரித் தூண்ட
மாமன் மனச மெரட்டிட வா
ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெக்கமில்ல தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கு வெக்கமில்ல தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
Writer(s): A.r. Rahman, Sirsanada Lyrics powered by www.musixmatch.com