Songtexte.com Drucklogo

Veera Thurandhara Songtext
von Santhosh Narayanan

Veera Thurandhara Songtext

வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா

வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
பூமி அறிந்திரா
புது யுகத்தின் சமர் வீரா

உன் நிலை கண்டு
இன்புற்றார்க்கு இரையாகாமல்
அன்புற்றார் அழ அடிமைகள்
எழ அவர் துன்புற்ற துயரங்கள் நீக்கும்

வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா

Kabali coming
Can you feel the ground shake
Like an earthquake
Nowhere to run


It′s too late
Real gangstaz
From the city to the estate
Real gangstaz

Separate good from the great
Keeping it straight O G
Since the 80's
Untouchable A.K.A kabali

Fighting for what′s right
Standing up for the weak
Looking fly kicking ass
In a suit and hockey stick

டும் டும் டும்
என வெடித்திடும் பகை
களத்தினில் ஆட
வெறித்திடும் குகை

உடைகளை வழங்கிடும் வழி
வழித் துணை வலிகளில்
முளைத்திடும் விடு விடுதலை

பகைவர் ஒளிஞ்சிடும் வீரன் நீ
நிலம் பெயர்ந்திடும்
உன் சொல் பெயருமா


உன் நிலை தாண்டியே
மலை உயருமா
வழி காட்டும் தலைவனே
இனி அறம் உறங்குமா

வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா

Lend me your ears
I'll slice-em all off
With the same pair of scissors
My mama use to cut cloth

Every man gotta right
To decide his destiny
I'd rather die standing up than
Living life on my knees

Beat the war drums hard
Dont let the music stop
Magizhchi muthalvaz
Coz this jam rocks

Beat the war drums hard
Dont let the music stop
Magizhchi muthalvaz
Coz this jam rocks

உரிமை யாழ் மீட்டினான்
உணர்வால் வாள் தீட்டினான்
உலகில் யார் என காட்டினான்

வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா

தடைகள் அறுந்திட
தலைகள் நிமிர்ந்திட
கடையன் படையன் ஆகினான்

வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா

Kabali original gangsta
Siempre peligroso
கூர் விழிப் பார்வை
Make way for
The people′s champion
கொளுத்திடும் தீயை

Kabali original gangsta
Siempre peligroso
அடிமைகள் வாழ்வை
Make way for
The people′s champion
சீர் அமைத்திடும் தானாய்
Ha ha ha...

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Santhosh Narayanan

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Veera Thurandhara« gefällt bisher niemandem.