Songtexte.com Drucklogo

Naan Naan Songtext
von Santhosh Narayanan

Naan Naan Songtext

என் வாழ்க்கை
சும்மா எதோ ஒரு பணக்காரனா வாழ்ந்துட்டு
செத்தவனோட வாழ்க்கையா இருக்க கூடாது
ஒரு வாழ்க்கை வரலாறா வாழனும்

நான் நான் எழுவது நடந்தே தீரும்
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே தீரும்
அதுவரை பொறுப்பது மனதின் வீரம்
பறவைகள் பறப்பதில் விழுபதும் சேரும், சேரும்...
சேரும், சேரும்...


நிரந்தரமானவன் விலகி சென்றால்
திரும்பிடுவான் என அறியா சனம்
ஓய்வு முடிந்ததும் திரும்பி வந்தால்
அரசனுக்கே இந்த அரியாசனம், அரியாசனம்...
அரியாசனம், அரியாசனம்...

நான் நான் எழுவது நடந்தே தீரும்
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே...

பறப்பதில் முதல் படி விழுவது தான்
சிலர் விழுவதே தரையினை இடித்திடத்தான்

சிரித்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி
காலம் தன் முத்தத்தை போடும்
எதிர்த்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி
காலம் தன் யுத்தத்தை போடும், யுத்தத்தை போடும்...

ரணம் நூறாக மாறோடு வாழ் கீறினாலும்
எவன் போராட போறானோ அவன் பேர் தான் நிற்க்கும்


பறப்பதில் முதல் படி விழுவது தான்
சிலர் விழுவதே பூமியை இடித்திடத்தானே
முயல் வர காத்திடும் கழுகுகள் தான்
இது முயல் அல்ல புயல் அதன் சிறகோடிப்பேனே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Santhosh Narayanan

Quiz
Wer singt über den „Highway to Hell“?

Fans

»Naan Naan« gefällt bisher niemandem.