Naanaga Naanillai Songtext
von S. P. Balasubrahmanyam
Naanaga Naanillai Songtext
ஆண்: ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
ஆண்: நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
ஆண்: நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம் கண்ணாரக் கண்டான் உன்சேயே
ஆண்: நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
ஆண்: கீழ் வானிலே ஒளி வந்தது கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம்

ஆண்: வாடும் பயிர்வாழ நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
ஆண்: நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணாரக் கண்டான் உன்சேயே
ஆண்: நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
ஆண்: மணி மாளிகை மாடங்களும் மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை அங்கு தாலாட்ட ஆளில்லை

ஆண்: கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை
ஆண்: நானாக நானில்லை
தாயே

Writer(s): Vaali, Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com