Songtexte.com Drucklogo

Annaatthe Annaatthe Songtext
von S. P. Balasubrahmanyam

Annaatthe Annaatthe Songtext

காந்தம் கணக்கா கண்ண பாரு கண்ண பாரு
ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு
ஊரு பூரா தாறு மாறா விசிலு பறக்க
ஆற வாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க
வீரத்துக்கு வேற பேரு காளையன்னு சொல்லு
வெற்றி வாகை சூட போறோம் கூட சேந்து நில்லு

Hey, hey, hey, hey
Hey, hey, hey, hey
Hey, hey, hey, hey (தலைவா)
Hey (தலைவா), hey (தலைவா)
Hey (தலைவா), hey, hey

அண்ணாத்த, அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு
Hey-hey, hey-hey
அண்ணாத்த, அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில கொல கொல mass′eh
Hey-hey


கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு
உறுதியுடன் மோது மோது உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது வானையும் வளைக்கலாம்

அண்ணாத்த பேசுனா style'u
அண்ணாத்த பாடுனா style′u
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்

அண்ணாத்த பேசுனா style'u
அண்ணாத்த பாடுனா style'u
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்

அண்ணாத்த, அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு

Hey, hey, hey, hey
Hey, hey, hey, hey (தலைவா)
Hey (தலைவா), hey (தலைவா)
Hey (தலைவா), hey, hey

கீழடிக்கு பக்கத்தூரு வாரித்தரும் வைகையாறு
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, hey
தாளடிக்கும் களத்துல தப்பிப்போன
நெல்லை அள்ளி பசியாறும் பத்து ஊரு, hey
வேரில் வீரம் தாங்கி ஓங்கி வாழும் அதிசய நிலமடா, hey
மாரில் ஈட்டி வாங்கி போரில் மோதும் மறத்தமிழ் இனமடா, hey


பாசக்காரா, நேசக்காரா, வேலைக்காரா, மூளைக்காரா
மாயக்கார, மச்சக்காரா, காவக்கார வாயா

காலம் வாழ்வில் பொன்னானது
அதை கவனம் வைத்து முன்னேறிடு
ஆசை மிகவும் பொல்லாதது
அதன் காதை திருகி கரை சேர்ந்திடு

உலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இறங்கும் குணமல்லவா
உயர்தர வீரம் எது சொல்லவா
சுய தவறுணரும் செயலல்லவா

நெற்றியில வேர்வை வேணும்
நெஞ்சில் நேர்ம வேணும்
மத்ததெல்லாம் எண்ணம் போல
தானா வந்து சேரும்

விறல் பத்து இருக்குது விடியில எழுப்பிடு
எதற்கும் நீ அஞ்சக்கூடாதே
கனவுகள் நடந்திடும் அதுவரை வாழ்க்கையில்
நொடியும் நீ துஞ்சக்கூடாதே

அண்ணாத்த பேசுனா style′u
அண்ணாத்த பாடுனா style′u
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்

அண்ணாத்த பேசுனா style'u
அண்ணாத்த பாடுனா style′u
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்

போடு
அண்ணாத்த, அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு
Hey-hey, hey-hey
Hey அண்ணாத்த, அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில கொல கொல mass'eh
Hey (தலைவா), hey

அண்ணாத்த mass′uகே mass'u
அண்ணாத்த walking′கே race'u
அண்ணாத்த மோதுனா பட்டாசு பட்டாசு தான்

அண்ணாத்த mass'uகே mass′u
அண்ணாத்த walking′கே race'u
அண்ணாத்த மோதுனா பட்டாசு பட்டாசு தான்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer ist kein deutscher Rapper?

Fans

»Annaatthe Annaatthe« gefällt bisher niemandem.