Seval Kodi Songtext
von Vijay Yesudas
Seval Kodi Songtext
வேலே... வேலே...
வேலே... வேலே...
வேல், வேல்
வேல், வேல்
சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
தாக்க, தாக்க தாக்கும்மடா நோக்க, நோக்க காக்கும்மடா
பார்க்க, பார்க்க பரவும்மடா முருகையா
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான்
இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான்
ஏ காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா
சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
தாக்க, தாக்க தாக்கும்மடா நோக்க, நோக்க காக்கும்மடா
பார்க்க, பார்க்க பரவும்மடா முருகையா
கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா
தெருக்கூத்து தமிழனுக்கு முதல் ஆட்டம்
புலி வேசம் எங்களுக்கு புகழ் கூட்டும்
வீரம்தான் கந்தனுக்கு தாய்ப்பாலு
சூரனையும் சுலுக்கெடுத்தான் நம்மாளு
வேடனடா வேடன் இவன் தனிகை மலை நாடன்
வீரனடா வீரன் நம் கந்தனுக்கு பேரன்
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்

ஏலேலேலேலோ, எலலேலே லேலோ
ஏலேலேலேலோ, ஏலேலேலேலோ
தந்தானேநானே நானே நானே
தந்தானேநானே நானே நா நானேநா
தந்தானேநானே நா தந்தானே நானன நா
மனுசந்தான் முருகனோட அவதாரம்
வீரத்தத் தத்தெடத்தா சிவதாரம்
வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும்
தேர் சுத்தி ஓடும் போது புலி ஆடும்
ஏறுமலை ஏறு எங்க அண்ணன்ன நீ பாரு
ஆறுமுகம் யாரு நம்ம நண்பந்தானே கூறு
தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு
விண்ணும் மண்ணும் தட தடக்க, காற்றும் புயலும் கட கடக்க
வரான் வரான் மலையேறி வேலய்யா (வேல், வேல்)
வேலும் மயிலும் பற பறக்க, காடும் மலையும் வெட வெடக்க
வரான் வரான் வரிசையிலே முருகைய்யா (வேல், வேல்)

நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா...

Writer(s): Yuvan Shankar Raja, Vijay Pa Lyrics powered by www.musixmatch.com