Yaarumey Venam Songtext
von Hiphop Tamizha
Yaarumey Venam Songtext
சூரியன் மறைந்தாலும்
உலகமே அழிந்தாலும்
என் இசை அழியாதே
எந்நாளும் எந்நாளும்
தடை பல வந்தாலும்
காலம் அது நின்றாலும்
என் இசை நிற்காதே
எப்போதும் எப்போதும்
I didn′t come through movies bro
No, not through TV bro
I came from every stage to stage
You would have seen me in all ya college show
Rapping in the streets few years ago
Now let everybody know
I came up by my own
No family to back me up
என் வாழ்க்கை, என் பயணம்
என் வாழ்வின் சந்தோஷம்
எல்லாமே நீதான், எல்லாம் உண்ணால்தான்
என் தோல்வி, என் வெற்றி
என் உலகம் உனைசுற்றி
எல்லாமே நீதான், எல்லாம் உண்ணால்தான்
My fans are my family
My friends they would die for me
And I got a lot of enemies
I don't care about it
Don′t care about it know
My fans are my family
My friends they would die for me
And I got a lot of enemies
I don't care about it
Don't care about it know
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
உங்க நட்பே போதும் மச்சி
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
உங்க நட்பே போதும் மச்சி
Damn!
கலைஞனின் வளர்ச்சி
ரசிகனின் மகிழ்ச்சி
என் கவியிசை புரட்சி
என் கலை இல்லை வளர்ச்சி
வாழ்கையின் சுழற்சி
ஓர் சிறுவனின் முயற்சி
தினம் செய்த பயிற்சி
இசை மறு மலர்ச்சி
நன்றி சொல்லும் நேரம்
வெறும் நன்றி எப்படி போதும்
விருதுகள் எல்லாம் வேண்டாம்
உந்தன் whistle சத்தம் கீதம்
உங்கள் அன்பை விவரிக்க வார்த்தை இல்லை வியந்து நின்றேன்
முதல் முறை சென்னை வந்த போது பயந்து நின்றேன்
இனி பயம் இல்லை
எனக்கு கூட நண்பர் படை இருக்கு
உங்களைப்போல் எங்களுக்கும் உங்கள் மீது கிருக்கு
அன்புக்கேது கணக்கு
தமிழ் தாய் துணை இருக்கு
என்னை வீழ்தியவர்களுக்கெல்லாம்
வாழ்த்துகள் அனுப்பு
இந்த தமிழர் உள்ள வரை
எங்க தமிழுக்கு இல்லை இழுக்கு
உலகம் முழுதும் பரப்பு
அதுவே எங்கள் இலக்கு
என் ரசிகன் எல்லாம் நட்சத்திரம்
பெருமை தான் எனக்கு
வெறுப்பை குறைத்து அன்பை பரப்பு
இதுவே எங்கள் கருத்து
என் வாழ்க்கை, என் பயணம்
என் வாழ்வின் சந்தோஷம்
எல்லாமே நீதான், எல்லாம் உண்ணால்தான்
என் தோல்வி, என் வெற்றி
என் உலகம் உனைசுற்றி
எல்லாமே நீதான், எல்லாம் உண்ணால்தான்
My fans are my family
My friends they would die for me
And I got a lot of enemies
I don′t care about it
Don′t care about it know
My fans are my family
My friends they would die for me
And I got a lot of enemies
I don't care about it
Don′t care about it know
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
உங்க நட்பே போதும் மச்சி
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
உங்க நட்பே போதும் மச்சி
உலகமே அழிந்தாலும்
என் இசை அழியாதே
எந்நாளும் எந்நாளும்
தடை பல வந்தாலும்
காலம் அது நின்றாலும்
என் இசை நிற்காதே
எப்போதும் எப்போதும்
I didn′t come through movies bro
No, not through TV bro
I came from every stage to stage
You would have seen me in all ya college show
Rapping in the streets few years ago
Now let everybody know
I came up by my own
No family to back me up
என் வாழ்க்கை, என் பயணம்
என் வாழ்வின் சந்தோஷம்
எல்லாமே நீதான், எல்லாம் உண்ணால்தான்
என் தோல்வி, என் வெற்றி
என் உலகம் உனைசுற்றி
எல்லாமே நீதான், எல்லாம் உண்ணால்தான்
My fans are my family
My friends they would die for me
And I got a lot of enemies
I don't care about it
Don′t care about it know
My fans are my family
My friends they would die for me
And I got a lot of enemies
I don't care about it
Don't care about it know
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
உங்க நட்பே போதும் மச்சி
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
உங்க நட்பே போதும் மச்சி
Damn!
கலைஞனின் வளர்ச்சி
ரசிகனின் மகிழ்ச்சி
என் கவியிசை புரட்சி
என் கலை இல்லை வளர்ச்சி
வாழ்கையின் சுழற்சி
ஓர் சிறுவனின் முயற்சி
தினம் செய்த பயிற்சி
இசை மறு மலர்ச்சி
நன்றி சொல்லும் நேரம்
வெறும் நன்றி எப்படி போதும்
விருதுகள் எல்லாம் வேண்டாம்
உந்தன் whistle சத்தம் கீதம்
உங்கள் அன்பை விவரிக்க வார்த்தை இல்லை வியந்து நின்றேன்
முதல் முறை சென்னை வந்த போது பயந்து நின்றேன்
இனி பயம் இல்லை
எனக்கு கூட நண்பர் படை இருக்கு
உங்களைப்போல் எங்களுக்கும் உங்கள் மீது கிருக்கு
அன்புக்கேது கணக்கு
தமிழ் தாய் துணை இருக்கு
என்னை வீழ்தியவர்களுக்கெல்லாம்
வாழ்த்துகள் அனுப்பு
இந்த தமிழர் உள்ள வரை
எங்க தமிழுக்கு இல்லை இழுக்கு
உலகம் முழுதும் பரப்பு
அதுவே எங்கள் இலக்கு
என் ரசிகன் எல்லாம் நட்சத்திரம்
பெருமை தான் எனக்கு
வெறுப்பை குறைத்து அன்பை பரப்பு
இதுவே எங்கள் கருத்து
என் வாழ்க்கை, என் பயணம்
என் வாழ்வின் சந்தோஷம்
எல்லாமே நீதான், எல்லாம் உண்ணால்தான்
என் தோல்வி, என் வெற்றி
என் உலகம் உனைசுற்றி
எல்லாமே நீதான், எல்லாம் உண்ணால்தான்
My fans are my family
My friends they would die for me
And I got a lot of enemies
I don′t care about it
Don′t care about it know
My fans are my family
My friends they would die for me
And I got a lot of enemies
I don't care about it
Don′t care about it know
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
உங்க நட்பே போதும் மச்சி
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
உங்க நட்பே போதும் மச்சி
Writer(s): Hiphop Tamizha Lyrics powered by www.musixmatch.com