Songtexte.com Drucklogo

Tamizh Theriyum Songtext
von Hiphop Tamizha

Tamizh Theriyum Songtext

(கொஞ்சம்-கொஞ்சம் தான்
Tamizh தெரியும்)
(Tamizh தெரியும், Tamizh தெரியும்)

(எனக்கு கொஞ்சம்-கொஞ்சம் தான்
Tamizh தெரியும், Tamizh தெரியும்)

(கொஞ்சம்-கொஞ்சம் தான்
Tamizh தெரியும்)
(Tamizh தெரியும், Tamizh தெரியும்)

(எனக்கு கொஞ்சம்-கொஞ்சம் தான்
Tamizh தெரியும், Tamizh தெரியும்)

Yeah, ah
Yeah,yeah

கொஞ்சம் கொஞ்சம் தான்
Tamizh தெரியும்
என்று சொல்லும் இந்த அவள நிலை
முதலில் ஒளியனும்
தமிழை Tamizh என்று சொல்வது
கேவலம் என்று இப்ப நம்ம மக்களுக்கு புறியனும்


இங்கிலீஷ்ல பேசுற பொண்ணுங்கள class′u
இங்கிலீஷ்ல பேசுற பசங்க எல்லாம்
Mass'u
என்று நீங்கள் அவே நெனசிட்ட
என செய boss
இந்த கேடு கெட்ட நெனப்′ப முதலில மாத்து
ஆங்கிலத்தில் பேசுவது தவறு ஒன்றும் இல்லை
இந்த காலத்துல பொழப்புக்கு ஆங்கிலம் தேவை
ஆங்கிலம் பேச கத்துக்கணும்
இந்த உண்மைய எல்லாரும் ஒத்துக்கணும்

(Hey, என்ன man சொல்ல வர நீ?)

பிழைப்புக்கு வேலை தரும் மனிதரை காட்டிலும்
தாயின் மீது பாசம் வேண்டும்
பிறமொழி இங்க பல பணம் தரும் போதிலும்
தாய் மொழி மீது நேசம் வேண்டும்

தாயும், தாய் மொழியும் என்றும் ஒன்று
அறிந்தவன் வாழ்வான் உலகினில் நன்று
வெளிநாட்டு காரர்கள் தமிழின் பெருமை கண்டு
தமிழ்நாட்டில் வந்து தமிழைப் படிக்கின்ற போது
அடங்கவில்லை நமக்கு வெளிநாட்டு மோகம்

ஐயோ தமிழுக்கு ஏன் இந்த சோகம்

(கொஞ்சம்-கொஞ்சம் தான்
Tamizh தெரியும்)
(Tamizh தெரியும், Tamizh தெரியும்)

(எனக்கு கொஞ்சம்-கொஞ்சம் தான்
Tamizh தெரியும், Tamizh தெரியும்)

(கொஞ்சம்-கொஞ்சம் தான்
Tamizh தெரியும்)
(Tamizh தெரியும், Tamizh தெரியும்)


(எனக்கு கொஞ்சம்-கொஞ்சம் தான்
Tamizh தெரியும், Tamizh தெரியும்)

I know a girl called கீதாஞ்சலி

But she said to me

(I know only English)

Hey கீதா, நீ ஒரு தமிழச்சி
உனக்கு தமிழ் தெரியும் தானே

(சீச்சி-சீச்சி- வெவ்ல)

கீதா-கீதா, கீதா-கீதா
எதற்கு இந்த நடிப்பு போடிங்
(What)

வாத்துல கோழி
கோழி போட்ட முட்ட
வெட்டி சீனு போட்டுக்கிட்டு
வராத கிட்ட

கந்தசாமி changed his name to Candy
மாடசாமி changed his name to Maddy
ஹரிணி changed her name to Honey

இந்த கொடுமை எங்க பொய் சொல்வேன் இனி
தமிழன் பெயரை தமிழில் சொல்ல
அவமானப்படும் நிலைவரும் மெல்ல
ஏன்டா இந்த மானங்கெட்ட பொழப்பன்னு

நான் சொல்லவில்ல ஒரு பசு மாடு சொல்லுச்சா!
இங்கிலாந்தில் உள்ள ஒரு பசுமாடு சொல்லுச்சாம்!
(நானே mummy'ya அம்மானு கூப்பிடுறேன்)
(உங்குளுகு என்னடா?)

(கொஞ்சம்-கொஞ்சம் தான்
Tamizh தெரியும்)
(Tamizh தெரியும், Tamizh தெரியும்)

(எனக்கு கொஞ்சம்-கொஞ்சம் தான்
Tamizh தெரியும், Tamizh தெரியும்)

(கொஞ்சம்-கொஞ்சம் தான்
Tamizh தெரியும்)
(Tamizh தெரியும், Tamizh தெரியும்)

(எனக்கு கொஞ்சம்-கொஞ்சம் தான்
Tamizh தெரியும், Tamizh தெரியும்)

(Hiphop தமிழன்னா என்ன பெரிய?)
(யார்யா நீங்க?)

(உங்களுக்கு என்ன அருகதி இருக்கிறது)
தமிழை பற்றி பேச)

(என்னை போல அறிஞர்கள் தான்
தமிழை பற்றி பேச வேண்டும்)

(Huh, is this became a fashion?)
(Huh? what, uh, fashion?)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Hiphop Tamizha

Quiz
Wer ist auf der Suche nach seinem Vater?

Fans

»Tamizh Theriyum« gefällt bisher niemandem.