Saitji Songtext
von Hiphop Tamizha
Saitji Songtext
சேட் ஜி சேட் ஜி சேட் ஜி
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ...
சேட் ஜி சேட் ஜி சேட் ஜி
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ...
இனி மேல் நாமெல்லாம் சேட்டு
தினமும் தான் தின்போம் ஸ்வீட்டு
இனி மேல் நாமெல்லாம் சேட்டு
தினமும் தான் தின்போம் ஸ்வீட்டு
தமிழ்நாடு என்றொரு ஸ்டேட்டு
அதுக்குள்ள சவுகார்பேட்டு
தமிழ்நாடு என்றொரு ஸ்டேட்டு
அதுக்குள்ள சவுகார்பேட்டு
சேட் ஜி சேட் ஜி சேட் ஜி
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ...
கம்ப்யூட்டர் ஜி லாக் கர்தியே
ஆவோஜி
காவோஜி
இது தான்டா பாவ்பாஜி
ஆவோஜி (ஆவோஜி)
காவோஜி (காவோஜி)
இதுதான்டா (இதுதான்டா) பாவ்பாஜி
பான்மிட்டாய் ரசகுல்லா
காஜு ஸ்வீட்டு பாதாம் ஹல்வா
பீடாவதான் வாயில போட்டு
துப்புவான்டா ஊரு ஃபுல்லா
சேட் ஜி சேட் ஜி சேட் ஜி
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ...
நம்மலிக்கி
கோவை சிட்டி
நிம்பலிக்கி
மீட்டர் வட்டி
வட்டி கட்டி வட்டி கட்டி
கிழிஞ்சிப் போச்சு எங்க வேட்டி
வாங்க தின்போம் (காஞ்ச ரொட்டி)
ஹோலி வந்தா (கலரு கொட்டி)
கஷ்டப்பட்டு லவ்வு பண்ணா
கழட்டி விடுவா ராக்கி கட்டி
மாதாஜி மாதாஜி
உன் பொண்ணு பாத்துச்சு
தர தரன்னு இழுத்துட்டு போனாலும்
தில்லா நிப்பான்
பாலாஜி
என் ஜோடி என் ஜோடி (ஆஹா)
எந்நாளும் நீதான்டி (ஓஹோ)
குஜராத்துக்கு ஓடி போயி
குஜாலா இருப்போம் நீ வாடி
சேட் ஜி சேட் ஜி சேட் ஜி
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ...
சேட் ஜி சேட் ஜி சேட் ஜி
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ...
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ...
சேட் ஜி சேட் ஜி சேட் ஜி
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ...
இனி மேல் நாமெல்லாம் சேட்டு
தினமும் தான் தின்போம் ஸ்வீட்டு
இனி மேல் நாமெல்லாம் சேட்டு
தினமும் தான் தின்போம் ஸ்வீட்டு
தமிழ்நாடு என்றொரு ஸ்டேட்டு
அதுக்குள்ள சவுகார்பேட்டு
தமிழ்நாடு என்றொரு ஸ்டேட்டு
அதுக்குள்ள சவுகார்பேட்டு
சேட் ஜி சேட் ஜி சேட் ஜி
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ...
கம்ப்யூட்டர் ஜி லாக் கர்தியே
ஆவோஜி
காவோஜி
இது தான்டா பாவ்பாஜி
ஆவோஜி (ஆவோஜி)
காவோஜி (காவோஜி)
இதுதான்டா (இதுதான்டா) பாவ்பாஜி
பான்மிட்டாய் ரசகுல்லா
காஜு ஸ்வீட்டு பாதாம் ஹல்வா
பீடாவதான் வாயில போட்டு
துப்புவான்டா ஊரு ஃபுல்லா
சேட் ஜி சேட் ஜி சேட் ஜி
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ...
நம்மலிக்கி
கோவை சிட்டி
நிம்பலிக்கி
மீட்டர் வட்டி
வட்டி கட்டி வட்டி கட்டி
கிழிஞ்சிப் போச்சு எங்க வேட்டி
வாங்க தின்போம் (காஞ்ச ரொட்டி)
ஹோலி வந்தா (கலரு கொட்டி)
கஷ்டப்பட்டு லவ்வு பண்ணா
கழட்டி விடுவா ராக்கி கட்டி
மாதாஜி மாதாஜி
உன் பொண்ணு பாத்துச்சு
தர தரன்னு இழுத்துட்டு போனாலும்
தில்லா நிப்பான்
பாலாஜி
என் ஜோடி என் ஜோடி (ஆஹா)
எந்நாளும் நீதான்டி (ஓஹோ)
குஜராத்துக்கு ஓடி போயி
குஜாலா இருப்போம் நீ வாடி
சேட் ஜி சேட் ஜி சேட் ஜி
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ...
சேட் ஜி சேட் ஜி சேட் ஜி
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொண்டாட்டி ஈஈஈ...
Writer(s): Hiphop Tamizha Lyrics powered by www.musixmatch.com