Songtexte.com Drucklogo

Net Ah Thorandha Songtext
von Hiphop Tamizha

Net Ah Thorandha Songtext

Yeah, yeah
Woah, woah

நீ இல்ல தமிழன்
நீ ஒரு கன்னடன்
நீ ஒரு தெலுங்கன்
அய்யோ ஆள விடுறா சாமி

நான் ஒரு alien
And I′m just having Fun
Being a மனிதன்
முந்தா நேத்துதான் mars'ல இருந்து வந்தேன்

குரங்கில் இருந்து வந்ததாலே
எல்லோரும் வந்தேறி தான்
வண்டியிலே ஏறுமா
விண்வெளிக்கு போகலாம்

குரங்கில் இருந்து வந்ததாலே
எல்லோரும் வந்தேறி தான்
வண்டியிலே ஏறுமா
விண்வெளிக்கு போகலாம்


Ozone′ல ஓட்ட விழுந்துடுச்சி
பனி பாறைகளெல்லாம் கரைஞ்சிடுச்சி
தண்ணிக்குள்ள முழுக போறோம் மச்சி
காடெல்லாம் தீயில் எரிஞ்சிடுச்சி
மலைகள் மண்ணாய் சரிஞ்சிடுச்சி
உலகமே அழிய போது மச்சி
இதுல virus வேற விளங்கிடுச்சி
எல்லாமே கடந்து போவோம் மச்சி

So, இருக்குற வரைக்குமாச்சும்
நாம எல்லாம் ஒன்னா சேர்ந்து இருப்போம்
நாம அன்பை விதைப்போம்
மனிதம் சொல்லிக் கொடுப்போம்

Net'ah தொறந்தா negativity
Fake ID'லாம் ஒழிச்சிக் கட்டி
ஒருத்தரு ஒருத்தர் குறைசொல்லி குறைசொல்லி
என்னத்த சாதிக்க போறோம் மச்சி?

இதில் யாருக்கு என்ன லாபம் மச்சி?

அடுத்த ஜன்மத்திலே மீண்டும் வந்து பிறக்க
உலகம் இருக்காது தயவுசெய்து கண் திறக்க
கடவுள் மனிதனை அழித்தால்
கடவுளை யார் படைக்க
வரலாற்றை மீட்டெடுத்து பின்
மனிதர்கள் வேண்டும் படிக்க
மிருகங்கள் மனிதனை அழிக்க
Meteor மிருகம் அழிக்க


மனிதரே மனிதரை அழிக்க
மனிதரே மண்ணை அழிக்க
அதில் தேன் எடுக்க, பொன் எடுக்க, கரி எடுக்க, கரி எரிக்க
காற்றழிக்க கடைசியில சுவாசிக்க நேசிக்க
யாருமில்லை என்று யோசிக்க யோசிக்க
நான் இதை தமிழ் rap என வாசிக்க

Biggest Tamizh Rapper in the Planet thus far
And made it this far
This is straight from my heart
And thank you for the love
This is straight from my heart
And thank you for the love
What′s Godfather to a god?
Mad doctors bio war

பொறாமைப்படுவார் சிறியாரா பெரியாரா சிரியாவில்
சிறையான சிறுவர்கள் சிதைந்தாரா, புதைந்தாரா, இடிபாடுகள்
போர் செய்யும் தடிமாடுகள்
யார் தந்த அதிகாரங்கள்?
அநியாயங்கள் பகை நாடுகள், பலியாடுகள்

So, இருக்குற வரைக்குமாச்சும்
நாம எல்லாம் ஒன்னா சேர்ந்து இருப்போம்
நாம அன்பை விதைப்போம்
மனிதம் சொல்லிக் கொடுப்போம்

Net′ah தொறந்தா negativity
Fake ID'லாம் ஒழிச்சிக் கட்டி
ஒருத்தரு ஒருத்தர் குறைசொல்லி குறைசொல்லி
என்னத்த சாதிக்க போறோம் மச்சி?

இதில் யாருக்கு என்ன லாபம் மச்சி?
You are not consider as a human being

நான் ஒரு Alien
And I′m just having fun
Being a மனிதன்
முந்தா நேத்துதான் mars'ல இருந்து வந்தேன்

We think too much and feel too little
More than machinery, we need humanity
More than cleverness, we need kindness, gentleness
Without these qualities life will be violent and all will be lost

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Hiphop Tamizha

Quiz
Cro nimmt es meistens ...?

Fans

»Net Ah Thorandha« gefällt bisher niemandem.