Songtexte.com Drucklogo

Teddy Bear Songtext
von Dhanush

Teddy Bear Songtext

Teddy bear-ah கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பார்த்தா
மனசு ஒரு cutting அடிக்குது பா
அத்து மீற நெனச்சா நெனச்சா i am very very sorry
ஆள வெட்டி கொழம்பு வச்சிருவ

Teddy bear-ah கட்டி urangidum குட்டி மலர் இவ பார்த்தா
மனசு ஒரு cutting அடிக்குது பா
அத்து மீற நெனச்சா நெனச்சா i am very very sorry
ஆள வெட்டி கொழம்பு வச்சிருவ

காகவும் பீகாக் ஆகும்
Harmone-கல் ஆட வீகாகும்
காகவும் பீகாக் ஆகும்
Harmone-கல் ஆட வீகாகும்

கொஞ்ச நேரம் குமரி குமரி குமரி உடம்பா பாத்தா
Courier-il fever அனுபிடுவ
ஆம்புல-னு நெனச்சு அவள நெருங்கி நெருங்கி போன
Ambulance-il ஏத்தி விட்டுடுவ


காகவும் பீகாக் ஆகும்
Harmone-கல் ஆட வீகாகும்
காகவும் பீகாக் ஆகும்
Harmone-கல் ஆட வீகாகும்

டக்கரு டக்கரு டா
Top டக்கரு டா
இவ டக்குனு புகுந்தது உசுரு முழுக்க
ஓட்டுற stickkaru டா

Cooker cooker டா
Hot cooker டா
மனசு இவள மறக்க பண்ணுது
மக்கரு மக்கரு டா

சோனு பப்படி தான் இவ பேசும் பேச்சா
தேனு bottle லே இவ தேகம் ஆச்சா
Lollypop தான் இவ costume ஆச்சா
கலகுற
மயகுற
கவிதை coming கவிதை coming

காகவும் பீகாக் ஆகும்
Harmone-கல் ஆட வீகாகும்
காகவும் பீகாக் ஆகும்
Harmone-கல் ஆட வீகாகும்


Teddy bear-ah கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பார்த்தா
மனசு ஒரு cutting அடிக்குது பா
அத்து மீற நெனச்சா நெனச்சா i am very very sorry
ஆள வெட்டி கொழம்பு வச்சிருவ

காக்காவும் peacock′ஆகும்
Harmone-கல் ஆட வீகாகும்
காகவும் பீகாக் ஆகும்
Harmone-கல் ஆட வீகாகும்

காக்காவும் peacock'ஆகும்
Harmone-கல் ஆட வீகாகும்
காக்காவும் peacock′ஆகும்
Harmone-கல் ஆட வீகாகும்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Dhanush

Fans

»Teddy Bear« gefällt bisher niemandem.