Songtexte.com Drucklogo

Ammi Mithichachi Songtext
von A. R. Rahman

Ammi Mithichachi Songtext

அம்மி மிதிச்சாச்சு
அருந்ததிய பார்த்தாச்சு... ஏஏஏ
பின்னி பூ முடிச்சு
புருஷன் கைய கோர்த்தாச்சு

எட்டூரு எட்டும் படி தட்டுங்கடா மத்தளத்த
பாச மழை பெஞ்சு வந்து தோற்கடிக்கும் குத்தாலத்த
பாச மழை பெஞ்சு வந்து தோற்கடிக்கும் குத்தாலத்த

அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள பளவென வந்தான் வந்தான் பாரு

கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓஹோ
கொத்து வாழ சத்தம் போட கும்மி அடி... ஓ
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு ஆட கும்மி அடி... ஓஹோ


அடி ராசாயி ரோசாயி ராசா மணி
நம்ம ராசாக்கு ராணி வந்திட்டா ஆ
ரொம்ப சோக்கானது இந்த சோடின்னுதான்
அந்த ஆத்தாதான் சேத்து புட்டா

ஒம்முள் வாராமதான் நம்ம சுத்தி போடணும்
சுடல மாடனுக்கு கடா நேந்து வுடனும்
நல்ல பொன்னான நாள் இதுதான்

அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள பளவென வந்தான் வந்தான் பாரு

கும்மி அடி கும்மி அடி கும்மி அடி] ஓஹோ
கொத்து வாழ சத்தம் போட கும்மி அடி ஓஓ
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு ஆட கும்மி அடி ஓஹோ

உப்பு கண்டம் நீ வந்து சேரு
இங்கு காத்திருக்கேன் கம்பங் கூழுதான்
பாயி கடை பிரியாணிய போல
இங்கு பக்குவமா வெந்து கெடக்கு
அடி யாரும் பார்த்தா கெட்டு போகும் தானே
இந்த நெத்திலி கருவாட்டு குழம்பு


மச்சான் வெத்தல பாக்கோட
வந்து வாசலில் நிக்கட்டா
இனி ஒத்தி போட்டா ஒத்துக்காது
பஞ்சு முட்டாய் மனசு

அடி ஒத்தையில் தூங்காது
பஞ்சு மெத்தையில் தூங்காது
அந்த நாயர் கட சாயா விட ஏறிகிச்சு சூடு

அவளுக்கென்ன அம்பா சமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள பளவென வந்தான் வந்தான் பாரு

கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓஹோ
கொத்து வாழ சத்தம் போட கும்மி அடி ஓஹோ ஓஓ
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு ஆட கும்மி அடி ஓஹோ

பல்லு குத்தும் குச்சியால நீங்க
விட்டா நெல்லு குத்தும் கெட்டிகாரங்க
பத்த மட பாய போட்டு பாரு
பாட்டனுக்கும் சூரன் நான்தான்
விட்டா போதும் வேலியை தாண்டும்
இந்த வெள்ளாட்டுக்கு ரொம்ப இதம்தான்

கொத்துற சேவலும் நான் தானே
பாய்லர் கோழியும் நீ தானே
ரெண்டும் மூக்கும் மூக்கும் முட்டி கிட்டு
முத்தம் வெய்க்காதோ

மச்சான் மிஞ்சுற சூட்டோடு
ரெண்டும் நெஞ்சோடு நெஞ்சோடு
ஒரு ஊசி நூலே இல்லாமதான்
உன்ன தைக்காதோ

கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓஹோ
கொத்து வாழ சத்தம் போட கும்மி அடி ஓஹோ ஓஓ
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு ஆட கும்மி அடி ஹோ

அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள பளவென வந்தான் வந்தான் பாரு

கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓஹோ
கொத்து வாழ சத்தம் போட கும்மி அடி ஓ
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு ஆட கும்மி அடி கும்மி அடி

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Ammi Mithichachi« gefällt bisher niemandem.