Songtexte.com Drucklogo

Theesudar Kuniyuma Songtext
von Vikram

Theesudar Kuniyuma Songtext

தீச்சுடர் குனியுமா
தேடல் உள்ள வீரன் உள்ளம்
பணியுமா ஏறிவா மேலே மேலே

வானம் தான் கிழியுமா
வாழ்வில் நோக்கம் கொண்டவன்
தாகம் தனியுமா
மீறிவா மேலே மேலே

சாதனை செய்தவன்
எல்லாம் சாதா மனிதனே
தேசத்தின் தலைவனும் முன்பு யாரோ ஒருவனே

மீறிவா ஏறிவா
காரணம் ஏதும் கூற கூடாது
ஏறிவா மீறிவா
ஏறிவா மீறிவா

சாக்குகள் நூறு சொன்னாலும்
வையகம் நின்று கேட்காது
வெற்றி தான் பேசுமே


வலியை தாண்டியே go go go
வாகை சூடலாம் go go go
உலகம் உன்னது go go go
கெத்து காட்டு கெத்து காட்டு

வலியை தாண்டியே go go go
வாகை சூடலாம் go go go
உலகம் உன்னது go go go
கெத்து காட்டு கெத்து காட்டு

எலி கூட மலையை தோண்டும்
சிறுபட்சி கடலை தாண்டும்
ஆகாயம் கை தூரம்
நம்பிக்கை மட்டும் போதும்

தீச்சுடர் குனியுமா
பாயும் அம்பு பாதியில் நின்று பணியுமா
ஏறிவா மேலே மேலே

சாதனை செய்தவன்
எல்லாம் சாதா மனிதனே
மீறிவா ஏறிவா

காரணம் ஏதும் கூற கூடாது
ஏறிவா மீறிவா
ஏறிவா மீறிவா


சாக்குகள் நூறு சொன்னாலும்
வையகம் நின்று கேட்காது
வெற்றி தான் பேசுமே

வலியை தாண்டியே go go go
வாகை சூடலாம் go go go
உலகம் உன்னது go go go
கெத்து காட்டு கெத்து காட்டு

வலியை தாண்டியே go go go
வாகை சூடலாம் go go go
உலகம் உன்னது go go go
கெத்து காட்டு கெத்து காட்டு

எலி கூட மலையை தோண்டும்
சிறுபட்சி கடலை தாண்டும்
ஆகாயம் கை தூரம்
நம்பிக்கை மட்டும் போதும்

Never ever give it up
பாதியில் விட்டு பாதை மாறி போனவர்கள்
சாதனைகள் செய்தது இல்லையே
பசி தூக்கம் பார்த்திட கூடாதே
பனி வெயில் அஞ்சிட கூடாதே

அட say say பயத்துக்கு no way
அட say say சோம்பலுக்கு no way
அட say say சோர்வுக்கு no way
Say say முயற்சிக்கு ஜெ ஜெ

மீறிவா ஏறிவா
காரணம் ஏதும் கூற கூடாது
ஏறிவா மீறிவா
ஏறிவா மீறிவா

சாக்குகள் நூறு சொன்னாலும்
வையகம் நின்று கேட்காது
வெற்றி தான் பேசுமே

வலியை தாண்டியே go go go
வாகை சூடலாம் go go go
உலகம் உன்னது go go go
கெத்து காட்டு கெத்து காட்டு

வலியை தாண்டியே go go go
வாகை சூடலாம் go go go
உலகம் உன்னது go go go
கெத்து காட்டு கெத்து காட்டு

எலி கூட மலையை தோண்டும்
சிறுபட்சி கடலை தாண்டும்
ஆகாயம் கை தூரம்
நம்பிக்கை மட்டும் போதும்

எலி கூட மலையை தோண்டும்
சிறுபட்சி கடலை தாண்டும்
ஆகாயம் கை தூரம்
நம்பிக்கை மட்டும் போதும்
(நம்பிக்கை மட்டும் போதும்)
(நம்பிக்கை மட்டும் போதும்)
(நம்பிக்கை மட்டும் போதும்)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Theesudar Kuniyuma« gefällt bisher niemandem.