Uthira Kaayangal Songtext
von Vijay Prakash
Uthira Kaayangal Songtext
உதிரா காயங்கள்
உலரா ஈரங்கள்
மனதின் ஆழத்தில் எரியும் ஓரங்கள்
மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்
வெள்ளை காகிதம் ஆகிறேன்
தூயவரி எழுதும் மரணமே
பழிகள் மீறியே சிறிதாய் மீள்கிறேன்
அணையும் வேளையில் ஒளியாய் நீள்கிறேன்
மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன்
மரணம் தேடியே மடியில் சாய்கிறேன்
அந்தக் காலனின் வாசனை நான் நுகரும் கவிதை நிமிடமே
ஓர் தூயனாய் என் சாவை ஆள்கிறேன்
உதிரா காயங்கள்
உலரா ஈரங்கள்
மனதின் ஆழத்தில் எரியும் ஓரங்கள்
மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன்
மரணம் தேடியே மடியில் சாய்கிறேன்
உலரா ஈரங்கள்
மனதின் ஆழத்தில் எரியும் ஓரங்கள்
மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்
வெள்ளை காகிதம் ஆகிறேன்
தூயவரி எழுதும் மரணமே
பழிகள் மீறியே சிறிதாய் மீள்கிறேன்
அணையும் வேளையில் ஒளியாய் நீள்கிறேன்
மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன்
மரணம் தேடியே மடியில் சாய்கிறேன்
அந்தக் காலனின் வாசனை நான் நுகரும் கவிதை நிமிடமே
ஓர் தூயனாய் என் சாவை ஆள்கிறேன்
உதிரா காயங்கள்
உலரா ஈரங்கள்
மனதின் ஆழத்தில் எரியும் ஓரங்கள்
மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன்
மரணம் தேடியே மடியில் சாய்கிறேன்
Writer(s): Jakes Bejoy, Vivek Lyrics powered by www.musixmatch.com