Songtexte.com Drucklogo

Enna Panna Songtext
von Vijay Prakash

Enna Panna Songtext

உன்னைப் பார்த்தா உலகம் மறப்பேன்
கைகள் கோர்த்தா நானும் பறப்பேன்
கொஞ்சம் சிரிச்சா கிறங்கி கிடப்பேன்

என்னை என்ன பண்ண என்ன பண்ண
சொல் பெண்ணே
ஒரு பதில் சொல்லு பதில் சொல்லு
சொல் பெண்ணே

என்னை என்ன பண்ண என்ன பண்ண
சொல் பெண்ணே
ஒரு பதில் சொல்லு பதில் சொல்லு
சொல் பெண்ணே

உன்னை பார்த்தா உலகம் மறப்பேன்
கைகள் கோர்த்தா நானும் பறப்பேன்
கொஞ்சம் சிரிச்சா கிறங்கி கிடப்பேன்

என்னை என்ன பண்ண என்ன பண்ண
சொல் பெண்ணே (ஓ-ஓ)
ஒரு பதில் சொல்லு பதில் சொல்லு (ஓ-ஓ)
சொல் பெண்ணே (ஓ-ஓ)


நிலவடி நிஜமடி அசத்துற அழகடி
ஹோ-ஓ-ஓ-மனசுல மழையடி கனவுல அடிதடி
உயிரே
என்னை கண்ணில் விழுங்கிப் போற
அழகே
வெறும் காய்ச்சல் தந்து போற
என் செல்லக்குட்டி என் வெல்லக்கட்டி
நான் மாறிப்போனேன் உன்னால்

ஹே என்னை என்ன பண்ண என்ன பண்ண
சொல் பெண்ணே
ஒரு பதில் சொல்லு பதில் சொல்லு
சொல் பெண்ணே

பாக்குற படுத்துற பறக்கத்தான் பழக்குற
ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-அம்சமா இருக்குற
ஆளையே கவுக்குற
அடியே
என்ன மென்னு முழுங்கிப் போற
ரதியே
நெஞ்சை மயக்கி இழுத்துப் போற
என் கண்ணழகி என் கட்டழகி
நான் உருகுறேன்டி உன்னால்

ஹேய்-ஹேய்-ஹேய்
என்னை என்ன பண்ண என்ன பண்ண
சொல் பெண்ணே
ஒரு பதில் சொல்லு பதில் சொல்லு
சொல் பெண்ணே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Vijay Prakash

Fans

»Enna Panna« gefällt bisher niemandem.