Songtexte.com Drucklogo

Vaadi Vaadi Songtext
von Vijay & Vadivelu

Vaadi Vaadi Songtext

ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத CD
ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத CD
Thousand Watt′uh bulb போல கண்ணு கூசுதேடி
நான் அவுத்து வுடும் பாட்டுல
பல whistle'uh சத்தம் நாட்டுல
நான் அவுத்து வுடும் பாட்டுல
Whistle′uh சத்தம் நாட்டுல
புரியாத ராகமெல்லாம் தேவயில்ல
அட கேளு கேளு இது கானா பாட்டு
நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு
அட disco வந்தாலும் கிஸ்கோ வந்தாலும் ஓரம் போகாது இந்தப்பாட்டு ஹேய்
அட Michael வந்தாலும் Madonna
வந்தாலும் தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு

ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத CD
Thousand Watt'uh bulb போல கண்ணு கூசுதேடி


ஏய் Peter இந்தா quarter அவன் தள்ளிக்கினு போறது உன் daughter
ஏய் ராமு கூலு மாமு நீ ஆடுறது day and night game'uh
ஹேய் பதினெட்டு வயசுல பேசிக்கிட்டா
தப்பில்ல தொட்டபேட்டா மலைய மட்டும் ஏறாதே
Bottle′uh நா குலுக்குடா theater′uhன்னா கலக்குடா சச்சினோட பாலிசி மாறாதே
ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு
கவலைக்கெல்லாம் கல்தா கொடுக்கும் பாட்டு
அட rap'uh வந்தாலும் jazz′uh
வந்தாலும் காரம் குறையாது இந்தப்பாட்டு போடு
அட rock'uh வந்தாலும் break′uh
வந்தாலும் shake'eh ஆகாது தமிழ் கானா பாட்டு

ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத CD
Thousand Watt′uh bulb போல கண்ணு கூசுதேடி

ஹேய் தாசு இன்னா ரவுசு வாரி இறைக்காத அப்பனோட காசு
ஹேய் சோமு எதுக்கு film'uh நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு
அட பந்தா எதுக்குடா கொஞ்சம் அடக்குடா நேத்துவர நாயர் கட bun'uh தானே
ஹேய் figure′uh மடக்க தான் Pizza Hut கேக்குதா நாஷ்டா கையேந்தி பவன் தானே
ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு
நீ காணாத தத்துவம் சொல்லும் பாட்டு
அட மேதை என்றாலும் பேதை என்றாலும் வேதம் போலாகும் இந்தப் பாட்டு போடு
அட குமரி ஆனாலும் கெழவி ஆனாலும் கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு

ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத CD
Thousand Watt′uh bulb போல கண்ணு கூசுதேடி

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Vaadi Vaadi« gefällt bisher niemandem.