Pombala Sirichapochu Songtext
von T. M. Soundararajan
Pombala Sirichapochu Songtext
பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
நேரத்துக்காயிரம் பேச்சு
உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு
நேரத்துக்காயிரம் பேச்சு
உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு
கூடை பந்தாட்டம்
கூந்தல் தள்ளாடும்
மேனாட்டு நாகரிகம்
மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும்
போராட்டம் என்ன கோலம்
பெண்ணை பெண்ணாக பார்க்க வேண்டும்
சேலை நான் தரவா
பெட்டை கோழியை காவல் காக்க
சேவல் நான் வரவா
Any objection?
பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
கால்கள் பின்னாலும்
நாணம் முன்னாலும்
செல்கின்ற பெண்மை கோலம்
கொஞ்சும் அன்போடு பொங்கும் பண்பாடு நம் நாட்டு நாகரிகம்
பூவும் பொட்டோடும் வீடு காக்கும்
தெய்வம் பெண்ணல்லவோ
பூவை என்று உன்னை சொல்ல பூவை சூடம்மா
பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
கங்கை என்றாலும் எங்கே சென்றாலும்
கடலை கண்டாக வேண்டும்
காட்டு பெண்ணான வள்ளி என்றாலும்
முருகன் வந்தாக வேண்டும்
யாரோ ஒருவன் நாளை வருவான்
உன்னை பெண்ணாக்க
யாரோ ஒருவன் நாளை வருவான்
உன்னை பெண்ணாக்க
பெண்ணே நீயும் மாற்றி விடாதே
அவனை பெண்ணாக
பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
நேரத்துக்காயிரம் பேச்சு
உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு
நேரத்துக்காயிரம் பேச்சு
உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு
கூடை பந்தாட்டம்
கூந்தல் தள்ளாடும்
மேனாட்டு நாகரிகம்
மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும்
போராட்டம் என்ன கோலம்
பெண்ணை பெண்ணாக பார்க்க வேண்டும்
சேலை நான் தரவா
பெட்டை கோழியை காவல் காக்க
சேவல் நான் வரவா
Any objection?
பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
கால்கள் பின்னாலும்
நாணம் முன்னாலும்
செல்கின்ற பெண்மை கோலம்
கொஞ்சும் அன்போடு பொங்கும் பண்பாடு நம் நாட்டு நாகரிகம்
பூவும் பொட்டோடும் வீடு காக்கும்
தெய்வம் பெண்ணல்லவோ
பூவை என்று உன்னை சொல்ல பூவை சூடம்மா
பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
கங்கை என்றாலும் எங்கே சென்றாலும்
கடலை கண்டாக வேண்டும்
காட்டு பெண்ணான வள்ளி என்றாலும்
முருகன் வந்தாக வேண்டும்
யாரோ ஒருவன் நாளை வருவான்
உன்னை பெண்ணாக்க
யாரோ ஒருவன் நாளை வருவான்
உன்னை பெண்ணாக்க
பெண்ணே நீயும் மாற்றி விடாதே
அவனை பெண்ணாக
பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
Writer(s): Kannadhasan, M. S. Viswanathan Lyrics powered by www.musixmatch.com