Songtexte.com Drucklogo

Ponaal Pogattum Poda Songtext
von T. M. Soundararajan

Ponaal Pogattum Poda Songtext

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
போனால் போகட்டும் போடா

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடம் எது

வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா


இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால் அவன் விடுவானா
உறவை சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா

பூக்குறளாலே கிடைக்காது
இது court′க்கு போனால் ஜெயிக்காது
அந்த கோட்டையில் உழைத்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
போனால் போகட்டும் போடா

எலும்புக்கும் சதைக்கும்
மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தை கண்டேனா?
இருந்தால் அவளை தன்னந் தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா

நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நானும் தெரிந்த தலைவனடா
தினம் நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா


போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Ponaal Pogattum Poda« gefällt bisher niemandem.