Songtexte.com Drucklogo

Nadakkum Enbar Songtext
von T. M. Soundararajan

Nadakkum Enbar Songtext

நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்

நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்

நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
நடக்கும் என்பார் நடக்காது


தொடுத்த பந்தல் அழகு பார்த்து துள்ளும் ஒருவன் மனம் இங்கே
தொடுத்த பந்தல் அழகு பார்த்து துள்ளும் ஒருவன் மனம் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு பேதை கொண்ட துயர் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு பேதை கொண்ட துயர் இங்கே
துயர் இங்கே
நடக்கும் என்பார் நடக்காது

அறுந்து போன உறவறியாமல் அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே
அறுந்து போன உறவறியாமல் அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே
ஆசை கயிறு அறுந்ததாலே அடைந்து கிடக்கும் பெண் இங்கே
ஆசை கயிறு அறுந்ததாலே அடைந்து கிடக்கும் பெண் இங்கே
பெண் இங்கே

நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
நடக்கும் என்பார் நடக்காது

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Nadakkum Enbar« gefällt bisher niemandem.