Songtexte.com Drucklogo

Kaavaa Ulla Songtext
von Santhosh Narayanan

Kaavaa Ulla Songtext

அண்ட ஆகிட்ட ஒரு girl′u
அம்பேளு இல்லாத love feel'u
தந்தா மச்சான் அடி தூளு
இன்மேல்ட்டு அவதாண்டா என் ஆளு

டானடி தர்ண்ணடி மனசுல மரன்னடி
எனக்கில்ல சொர்ணடி காட்டுரிய கருணடி

காவா
காவா உள்ள
காவா உள்ள கல்லுடி
காதல ஓடி வந்து சொல்லுடி
இந்த கமர்க்கட்ட வாயில மெல்லுடி
Gana′வ like பண்ணா bell அடி

அவ பகளுல போவர்னமி நிலவப்போல் ஜொலிப்பா ஜொலிப்பா
ஜொலிப்பா ஜொலிப்பா
கால் நுனிலர்ந்து தல முடி வரைக்கும் எனக்கே தெளிப்பா
தெரியும் தெளிப்பா தெளிப்பா தெளிப்பா


அவ ராட்டுனா gair'u
அவ பாத்துத்தா தேவைல்லா ராத்திரி சோறு
அவ ரோட்டுல தேரு
என் கோய்ந்தம்மா பசங்க பார்வையில AC bar'u

உன்னாந்த புட்டாப்பு குடுகளையே
என் little இதையத்த பொட்டலம் மடிச்சு தரவா
நீ கூப்ட்டா husband′u ஸ்தானத்துல மஸ்தாவா சேவ செய்ய
Dress′a எல்லாம் தொவைக்குறேன் தண்ணி ஒட்ல அடைப்புல

காவா
காவா உள்ள
காவா உள்ள கல்லுடி
காதல ஓடி வந்து சொல்லுடி
இந்த கமர்க்கட்ட வாயில மெல்லுடி
Gana'வ like பண்ணா bell அடி
இந்த gana′வ like பண்ணா bell அடி
இந்த gana'வ like பண்ணா
Bell அடி

அவ artic கடலுல உருவான சுழலு
Hey மாட்டிக்குன்னு அடிக்குறேன் சாய்கந்த பேரலு
Hey தித்துனாலும் இனிக்குற குயிலோட குரலு
Hey மொட்ட மாடியில அவ நெனப்புல புரண்டு


Hey காலு full′ah தேச்சிகிச்சி
காலைல நான் ஏன்ச்சி முச்சி
காதல நான் சொல்ல வந்தேன்
காதல்லன்னா மூச்சி பூச்சி

குதுர இல்லாம ஓட முடியுமா jockey'யும்
Hey figure′u உசாரு ஆனா டௌலத்துதான் ஊகையும்
Hey கவிதையா மாறுதடா அவ சொன்ன வாக்கியும்
என் மனைவியா வந்தா அதுதான் என் பாக்கியம்

உன்னாந்த உன்னா...
உன்னாந்த புட்டாப்பு குடுகளையே
என் little இதையத்த பொட்டலம் மடிச்சு தரவா
நீ கூப்ட்டா husband'u ஸ்தானத்துல மஸ்தாவா சேவ செய்ய
Dress'a எல்லாம் தொவைக்குறேன் தண்ணி ஒட்ல அடைப்புல

காவா (காவா)
காவா உள்ள (காவா உள்ள)
காவா உள்ள கல்லுடி
காதல ஓடி வந்து சொல்லுடி
இந்த கமர்க்கட்ட வாயில மெல்லுடி
Gana′வ like பண்ணா bell அடி

அண்ட ஆகிட்ட ஒரு girl′u
அம்பேளு இல்லாத love feel'u
தந்தா மச்சான் அடி தூளு
இன்மேல்ட்டு அவதாண்டா என் ஆளு

டானடி தர்ண்ணடி மனசுல மரன்னடி
எனக்கில்ல சொர்ணடி காட்டுரிய கருணடி

காவா
காவா உள்ள
காவா உள்ள கல்லுடி
காதல ஓடி வந்து சொல்லுடி
இந்த கமர்க்கட்ட வாயில மெல்லுடி
Gana′வ like பண்ணா bell அடி
இந்த gana'வ like பண்ணா bell அடி
இந்த gana′வ like பண்ணா
Bell அடி

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Santhosh Narayanan

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Kaavaa Ulla« gefällt bisher niemandem.