Songtexte.com Drucklogo

Chittuku Chittuku Songtext
von Santhosh Narayanan

Chittuku Chittuku Songtext

மஜிலியா சுத்தவிட்ட ரங்கராட்டினம்
எங்கம்மாவண்ட பொண்டாட்டின்னு உன்ன காட்டனும்
Love′வோட ரசகுலவ நீயும் ஊட்டணும்
அட தொட்டில்கட்டி என் குழந்தைய நீயும் ஆட்டனும்
Lip'லதான் Kiss′சு அட்சி வல்சினுபோன
அய்யே மோல்ச்சமா முன்னாடிதான்
போடுற scene'ah கலக்கலா புடிச்சிடேண்டா கப்பீசு மீனே
City கிருக்கலா ஆக்கிட்டடா local'ளு don′ah
சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு ஏய்
சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு ஏய்
சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு ஏய்
சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு

ஏய் விட்டவ உட்டா உட்டா ராக்கெட்டா சுட்ட bullet′ah வச்சா உட்டா
அடிச்சான் assault'ah ஆணாக்கி நோட்டா அது உள்ளபூந்து சீனப்போட்டா

இன்னாம்மா பேசுரம்மா இன்னதாம்மா உன் கத இந்நில இருந்து நீதான் தேசத்துக்கும் தேவத
Fit′டாக கட்டு கட்டா ஆவுதம்மா என் சத
என்னைக்கும் சும்மா கூட என்னவுட்டு போவாத
அடகு வெக்க போறேன் புது பித்தல கொடத்த,நான் உன் கூட ஊரசுத்த வாங்குவேன் கடத்த
ஜோரா பேஜாரா உன் Love'வ கொடுத்த
ஏண்டி தந்துப்புட்டு தள்ளிப்போற குளுரு ஜொரத்த

ஏய் சிட்டுக்கு சிட்டுக்கு ஏய் ஏய் சிட்டுக்கு சிட்டுக்கு ஏய்
ஏய் சிட்டுக்கு சிட்டுக்கு ஏய் ஏய் சிட்டுக்கு சிட்டுக்கு ஏய்
சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு
ஏய், சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு
ஏய், சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு
ஏய், சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு

Flow′வான உன் சிரிப்பு slow'வா தெரிது எதுருல
Slow′வாக சொக்கவச்சே சோஜாவான நடையிலே
தாவி கட்டிக்கடி உனுக்கு என்னிக்கும் தடையில்ல
ஆவியே மயங்குதடி கல்த்திக்கம்மா மடியில
தட்டிவிட நீயும் லேசுப்பட்ட figure இல்ல
அட்டிவுடும் ஆளு எனக்கு BP,sugar இல்ல
எதுர நிக்கிற மைனா கண்ணு கூசும் color'ல
என் மாமா உனக்கு நைனா நா டைட்டா குடிச்சிட்டு ஒலருல
ஏய் சிட்டுக்கு சிட்டுக்கு ஏய் சிட்டுக்கு சிட்டுக்கு
ஏய் சிட்டுக்கு சிட்டுக்கு ஏய் சிட்டுக்கு சிட்டுக்கு
ஏய் சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு

ஏய் சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு சிட்டுக்கு(மஜிலியா...)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Santhosh Narayanan

Quiz
In welcher Jury sitzt Dieter Bohlen?

Fans

»Chittuku Chittuku« gefällt bisher niemandem.