Bacha Bachikey Songtext
von Santhosh Narayanan
Bacha Bachikey Songtext
பச்சா பச்சிக்கே नमस्ते
கூட அஞ்சு பத்து ரூவா சமோசே
பச்சா பச்சிக்கே नमस्ते
கூட அஞ்சு பத்து ரூவா சமோசே
சம்சா சூடாகுது
கச்சி பாத்தா hard′ahகுது
சம்சா சூடாகுது
கச்சி பாத்தா hard'ahகுது
Hey பச்சா பச்சிக்கே नमस्ते
கூட அஞ்சு பத்து ரூவா சமோசே
பச்ச பச்சிக்கே नमस्ते
கூட அஞ்சு பத்து ரூவா சமோசே
மஞ்ச குருவி நீயா dam′u
What is-u your-u name-u?
மாமா கிட்ட calm'ah இருக்க எதுக்குடி exam'u
Daily கூட இருடி வாங்கி தரண்டி bun butter′u jam′u
Dead end'u இல்லா ஒரு route′u
போலானு சொன்னா ready ஜூட்டு
Hey பச்சா பச்சிக்கே नमस्ते
கூட அஞ்சு பத்து ரூவா சமோசே
பச்சா பச்சிக்கே नमस्ते
கூட அஞ்சு பத்து ரூவா சமோசே
சம்சா சூடாகுது (சம்சா சூடாகுது)
கச்சி பாத்தா hard'ahகுது (கச்சி பாத்தா hard′ahகுது)
சம்சா சூடாகுது (சம்சா சூடாகுது)
கச்சி பாத்தா hard'ahகுது (கச்சி பாத்தா hard′ahகுது)
பூ செப்பூ மப்பூ தப்பூ
பூ soap'u shampoo surf'u
சக்கர சக்கரமா
உன்மேலதான் அக்கற அக்கறமா
பிக்கிற பிக்கிறமா
நெஞ்சிலதான் சிக்குற சீகரமா
சுடிதார்′u போடுற அஞ்சு அடி rose′u (அஞ்சு அடி rose'u)
Tube light′ah ஜோ bright'ah ஜொலிக்குது face′u
நான் வியசார்பாடி கட்ட
என்ன பண்ணுறடி மட்ட
அட நீயா இருக்க விட்ட
சும்மா நில்லுடி என் கிட்ட
வந்துரு வந்துரு வந்துரு வந்துரு
தரமாட்டேன் தொண்டரு
Hey வந்துரு வந்துரு வந்துரு வந்துரு
தரமாட்டேன் தொண்டரு
சூலூர் பேட்ட சுந்தரி
சாப்ட்டு குடுமா கொஞ்சோண்டு முந்திரி
சூலூர் பேட்ட சுந்தரி
இது முதியோர் seat'uமா எந்திரி
மஞ்சா மைதா சேலை
பண்ணுவிய மொறவாசல
மஞ்சா மைதா சேலை
பண்ணுவிய மொறவாசல
வா எ வா தோ வா நீ வா
வா எ வா தோ வா நீ வா
சல்சினு சல்சினுமா
பாகுறடி மொற்சிணு மொற்சிணுமா
பல்சினு பில்சினுமா
நிக்கிறேண்டி கம்பிய புட்சினுமா
செல்லம் நீ வெள்ளம் என் சின்ன குட்டி பாப்பா (சின்ன குட்டி பாப்பா)
சொன்னாதான் ஒண்ணாதன் பழகுவோம் deep′ah
நான் தொங்குறேண்டி படில
உன்ன சரியா பாக்க முடில
கொஞ்சோ எட்டி பாறேன் வெளில
யம்மா கத்துறேன் கை வலில
நேக்கலு நேக்கலு நேக்கலு நேக்கலு
காட்டுறடி look'uல
நேக்கலு நேக்கலு நேக்கலு நேக்கலு
காட்டுறடி look'uல
பச்சா பச்சிக்கே
Hey பச்சா பச்சிக்கே (பச்சிக்கே)
பச்சா பச்சிக்கே नमस्ते
கூட அஞ்சு பத்து ரூவா சமோசே (சமோசே)
பச்சா பச்சிக்கே नमस्ते (नमस्ते)
கூட அஞ்சு பத்து ரூவா சமோசே
சம்சா சூடாகுது (சம்சா சூடாகுது)
கச்சி பாத்தா hard′ahகுது (கச்சி பாத்தா hard′ahகுது)

Writer(s): Santhosh Narayanan, Rokesh Rokesh, Madras Miran Lyrics powered by www.musixmatch.com