Ada Rama Nee Nammakitta Songtext
von S. Janaki
Ada Rama Nee Nammakitta Songtext
பெண்: அட ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
பெண்: அட ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
அட ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
பெண்: போட்டாயே வேஷம்
ஆனாலும் உன் மேலே நேசம்
போட்டாயே வேஷம்
ஆனாலும் உன் மேலே நேசம்
நீ டாப்புதான் டக்கர்தான்
டாவடிக்கும் மாஸ்டர்தான்
பெண்: ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
அட ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
பெண்: மாறு வேஷம்தான்
முருகன் போட்டானாம்
வள்ளி மான் கிட்ட
வம்பு பண்ணானாம்
பெண்: முருகன் நீ வள்ளி நான்
டூயட் படிப்போம்மா
முருகன் நீ வள்ளி நான்
டூயட் படிப்போம்மா} (2)
பெண்: கோபம்தான் பறந்தது
தாபம்தான் பொறந்தது
நீ வாயா இங்கே ஓடுறது எங்கே
பெண்: ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
பெண்: போட்டாயே வேஷம்
ஆனாலும் உன் மேலே நேசம்
நீ டாப்புதான் டக்கர்தான்
டாவடிக்கும் மாஸ்டர்தான்
பெண்: ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
பெண்: நனனனானா லலலலாலா
நனனன நனனனா நனனன
நனன நான நானனா
பெண்: வாச பூந்தோட்டம்
வாடி போலாமா
வாளி தண்ணீர
ஊத்த வேணாம்மா
பெண்: ஊத்தின்னா பூத்திடும்
வண்ண செடி தானே
ஊத்தின்னா பூத்திடும்
வண்ண செடி தானே
பெண்: பூத்தது காய்க்கலாம்
காய்ச்சது கனியலாம்
நீ பாத்தா போதும்
ஆசை அலை மோதும்
பெண்: ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
பெண்: போட்டாயே வேஷம்
ஆனாலும் உன் மேலே நேசம்
நீ டாப்புதான் டக்கர்தான்
டாவடிக்கும் மாஸ்டர்தான்
பெண்: ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
அட ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
ஹ ஹா ஹ ஹ
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
பெண்: அட ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
அட ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
பெண்: போட்டாயே வேஷம்
ஆனாலும் உன் மேலே நேசம்
போட்டாயே வேஷம்
ஆனாலும் உன் மேலே நேசம்
நீ டாப்புதான் டக்கர்தான்
டாவடிக்கும் மாஸ்டர்தான்
பெண்: ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
அட ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
பெண்: மாறு வேஷம்தான்
முருகன் போட்டானாம்
வள்ளி மான் கிட்ட
வம்பு பண்ணானாம்
பெண்: முருகன் நீ வள்ளி நான்
டூயட் படிப்போம்மா
முருகன் நீ வள்ளி நான்
டூயட் படிப்போம்மா} (2)
பெண்: கோபம்தான் பறந்தது
தாபம்தான் பொறந்தது
நீ வாயா இங்கே ஓடுறது எங்கே
பெண்: ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
பெண்: போட்டாயே வேஷம்
ஆனாலும் உன் மேலே நேசம்
நீ டாப்புதான் டக்கர்தான்
டாவடிக்கும் மாஸ்டர்தான்
பெண்: ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
பெண்: நனனனானா லலலலாலா
நனனன நனனனா நனனன
நனன நான நானனா
பெண்: வாச பூந்தோட்டம்
வாடி போலாமா
வாளி தண்ணீர
ஊத்த வேணாம்மா
பெண்: ஊத்தின்னா பூத்திடும்
வண்ண செடி தானே
ஊத்தின்னா பூத்திடும்
வண்ண செடி தானே
பெண்: பூத்தது காய்க்கலாம்
காய்ச்சது கனியலாம்
நீ பாத்தா போதும்
ஆசை அலை மோதும்
பெண்: ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
பெண்: போட்டாயே வேஷம்
ஆனாலும் உன் மேலே நேசம்
நீ டாப்புதான் டக்கர்தான்
டாவடிக்கும் மாஸ்டர்தான்
பெண்: ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
அட ராமா ஹான் ஹான்
நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
ஹ ஹா ஹ ஹ
Writer(s): Vaali, Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com