Uttaman Kadhai Songtext
von Ghibran
Uttaman Kadhai Songtext
பத்தும் புகுந்து பட்டாடை சுற்றி முத்தும் பவழமும் முன்னோடி ஆடி முடிந்த பின்
செத்து கிடக்கும் பிணத்தருகே
இணிச்சபிடுங்கல் கத்தும் கனக்கென்ன காண்கையிலாய புரியாத்தரீ காலித்தியெ
ஐயோ பேய்! பேய் பேய்
பேய் பேப்பபேப்பபேய்
உத்தமன் ஓல குரல் இரவில் ஊருக்கு விளங்கவில்லை
ஆ வென்று அலரினரே அகப்பை தன் அகம் கொண்டவர்கள்
பேய்... க்கு பேய் க்கு பேய் (பேய்பேய்பேய்பேய்பேய்பேய்)
புதுயுகம் பிடரிகொடு சிக்கூரா சிதரி ஒடினரே (ஒடினரே)
அவரும் அடும் அகப்பெ கூத்தாடும் உத்தமனை பேய் என்றது
கண் கட்டி வித்தையென, உத்தமன் காடு விட்டு எழுந்ததென்ன?
நால்வரை கடித்த நாகம், ஐந்தாம் ஆளை கடிக்கையிலே!
பையில் விஷம் இல்லையே
அதனால் பல் பட்டு பிழைத்து விட்டான்
உத்தமன் பிழைத்த கதை, பகுத்தறிவாளர்க்கு விளங்கிவிடும் ம்ம்
அவ்வறிவுள்ளவர்கள் அந்ததோ அவ்வாறு யாருமில்லை!
பேய் பேப்பேப்பேப்பேப்பேய்
பேய்யான உத்தமன் ஆன்மாவின் சாந்திக்கு
பாயாச வடையுடன் சோற்றைமோரு கூட்டம்
ஆயாசம் பாராத ஆரீயபட்டர்கள்
அடாது மழையிலும் விடாது தின்றனர்
தன் திதி விருந்துக்கு தானே வந்த, விதி நொந்த உத்தமன்
பந்திக்கு முந்தினான், பந்திக்கு முந்தினான்
பாடையில் வைத்து இருக்கி கட்டி
பிணம் என்று பெயரிட்டு திண்ணையில் நடந்தனர் காட்டுக்கு!
உயிர் வாழும் தாகம் கொண்ட உத்தமன் கேட்ட வரம் உடனே பலித்தது
உயர்ந்தது நீர்மட்டம்!
ஊர் புகுந்தது நதி மூங்கில் பாதையிலே உத்தமன் மிதந்து வர
மூச்சுத் திணறி மற்றவர் மாண்டனர்
சாவின் விளிம்பில் தத்தளித்த உத்தமனை சாகாவரம் தந்து
கொப்பளித்து துப்பியது மன்னின் நிறம் கொண்ட மடை உடைத்த பெரு வெள்ளம்!
பாம்பு கடித்தும் சாகவில்லை (சாகவில்லை)
கம்பால் அடித்தும் சாகவில்லை(சாகவில்லை)
தும் ஜக ஜக தும் ஜக ஜக ஜக

Writer(s): Kamal Haasan, Ghibran Lyrics powered by www.musixmatch.com