Songtexte.com Drucklogo

Uttaman Introduction Songtext
von Ghibran

Uttaman Introduction Songtext

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட (ஆமா) வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே
தானதந்தத்டோடு எழு சந்தங்களும் தாளத்தோடு, சந்தங்களும் தாளத்தோடு
வான வம்பை உருமி தக்கை துந்துமியோடு (ஆமா) துந்துமியோடு அத்தனையும் மேளத்தோடு

தென்பாண்டி சீமைகூத்து சேர நாட்டு தைய்யம் சேர்த்து, சேர நாட்டு தைய்யம் சேர்த்து
அர்ஜுனரு பாசு பிரதாஸ்தரம் வாங்கின கதை (ஆமா) வாங்கின கதை அமர்க்களமா ஆட போறோம்
மேல வானம் கீழ பூமி மத்தியில் உத்தமவில்லன், மத்தியில் உத்தமவில்லன்
அரிதாரம் பூசும் சாமி உலகத்துக்கு (ஆமா) உலகத்துக்கு
உபகாரி பிரம்ம ஞானி (ஆமா) உபகாரம் பிரம்ம ஞானி

அரசியல் வாதி அவன் உண்மையை சொன்னார் போல் அதிசயம் நானும் கண்டேன்
நயன கர சிரசு உடல் அவயவங்கள் மோதிடவே சகல கலை தீட்சி பெற்றேன்
ஆதி சிவன் பாதி உமை அதிசயித தவமோ
அர்ஜுனரின் பேர் சொன்னால் அச்சம் உருமுலகோ
பாசுவத அஸ்திரம் சாசுவதம் ஆகும்
வெற்றிமிகு விஜயன் உலக மகா கலைஞன்
சிவமே தவமே


சங்கரன் அருளால் பொங்கும் மங்களம் எங்கும் தங்குகவே
சிவ, சிவ, சிவ, சிவ சிவகாமிக்கு தில்லை நடராஜா
சம்பளம் இன்றி நடனமாடும் அம்பல நடராஜா
தன் பலம் கொண்டு தைய்யம் ஆடும் அர்ஜுன மகாராஜா
ஒருகால் தூக்கி ஆடுவதேனோ இருகால் ஆட்டம் மயக்கம் தானோ
சிரசில் கங்கை கரத்தில் உடுக்கை
அருகில் மங்கை அருளும் மண்ணை


சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர
சங்கர, சங்கர, சங்கர, சங்கர

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Ghibran

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Uttaman Introduction« gefällt bisher niemandem.