Vaaren Vaaren Seemaraja Songtext
von D. Imman
Vaaren Vaaren Seemaraja Songtext
நெருப்பான நெல்லையிலே
பொறுப்பான மன்னனடா
ஊரை சிறப்பாக வைத்திடவே
செயலாற்றும் மன்னனடா.
தப்பில்லாத மனசு கொண்ட
தமிழ்நாட்டு சிங்கமடா...
அவன் அப்பன் காசு அள்ளி இரைக்க
அவதரிச்ச தங்கமடா...
என் பேரை கேக்க கூடும் பாரு
அரங்கு அரங்கு
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு
ஒதுங்கு ஒதுங்கு
என் பேரை கேக்க கூடும் பாரு
அரங்கு அரங்கு
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு
ஒதுங்கு ஒதுங்கு
எதிரியாவே இருந்தாலும்
அவன மதிக்க பழகனுண்டா
வலது கையி கொடுக்கிறது
இடது கைக்கும் தெரியனும்டா
வேஷமில்லா பாசக்காரன்
கும்தலக்க கும்மா
கும்தலக்கல கும்தலக்கல
டிகிரி வாங்கி குவிச்சாலும்
தமிழு நமது தனி பெரும
அரைச்ச மாவ அரைச்சாலும்
அதுக்கும் வேணும் ஒரு திறம
ராஜா...
ராஜா...
பொறுப்பான மன்னனடா
ஊரை சிறப்பாக வைத்திடவே
செயலாற்றும் மன்னனடா.
தப்பில்லாத மனசு கொண்ட
தமிழ்நாட்டு சிங்கமடா...
அவன் அப்பன் காசு அள்ளி இரைக்க
அவதரிச்ச தங்கமடா...
என் பேரை கேக்க கூடும் பாரு
அரங்கு அரங்கு
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு
ஒதுங்கு ஒதுங்கு
என் பேரை கேக்க கூடும் பாரு
அரங்கு அரங்கு
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு
ஒதுங்கு ஒதுங்கு
எதிரியாவே இருந்தாலும்
அவன மதிக்க பழகனுண்டா
வலது கையி கொடுக்கிறது
இடது கைக்கும் தெரியனும்டா
வேஷமில்லா பாசக்காரன்
கும்தலக்க கும்மா
கும்தலக்கல கும்தலக்கல
டிகிரி வாங்கி குவிச்சாலும்
தமிழு நமது தனி பெரும
அரைச்ச மாவ அரைச்சாலும்
அதுக்கும் வேணும் ஒரு திறம
ராஜா...
ராஜா...
Writer(s): D. Imman, Yugabharathi Yugabharathi Lyrics powered by www.musixmatch.com