Songtexte.com Drucklogo

Fy Fy Kalachify - Karaoke Songtext
von D. Imman

Fy Fy Kalachify - Karaoke Songtext

Fy fy fy கலாச்சி fy
கருப்பா நீ வா என்ன கலாச்சி fy
Fy fy fy சொதப்பி fy
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி fy

வெட்கத்த வேணான்னு ஓட்டி fy
நெஞ்சோட நீங்காம ஒட்டி fy
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு

Fy fy fy கலாச்சி fy
கருப்பா நீ வா என்ன கலாச்சி fy
Fy fy fy சொதப்பி fy
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி fy

வெட்கத்த வேணான்னு ஓட்டி fy
நெஞ்சோட நீங்காம ஒட்டி fy
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு


Cell′uh கட மாமா
என் செல்ல செல்ல மாமா
நீ சொல்ல சொல்ல காதல் வரும் நீ tell'லி fy
ஆசையில்லா ஆணா நீ
Sim′u இல்லா phone'ah நீ
Signal இங்க full'uh னாலும் என் திங்கி fy

Touch′uh touch′uh screenah'ட்டம் முன்ன வந்து நின்னா
என்ன வந்து நீ நோண்டி fy fy
பச்ச பச்சயாக என் இச்சையெல்லாம் சொன்னே
அச்சமெல்லாம் நீ போக்கி
Fy fy fy fy fy fy fy fy

Fy fy fy கலாச்சி fy
கருப்பா நீ வா என்ன கலாச்சி fy
Fy fy fy சொதப்பி fy

பஞ்சாயத்து கூட்டி fy
எட்டுபட்டி கேட்டு fy
நியாயம் எது தர்மம் எது நீ பார்த்து fy
நாட்டத்த நான் சொல்லி fy
குத்தமென்ன தள்ளி fy
நாட்டாம உன் தீர்ப்ப கொஞ்சம் மாத்தி fy

திக்கு திக்கு பேச்சால கொக்கி கொக்கி போட்ட
என்ன என்ன நீ தூக்கி fy fy
நெல்லிவட்டு கண்ணால அல்லிமுட்டு மேலே
தட்டி தட்டி நீ தாக்கி
Fy fy fy fy fy fy fy fy


Fy fy fy கலாச்சி fy
கருப்பா நீ வா என்ன கலாச்சி fy
Fy fy fy சொதப்பி fy
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி fy

வெட்கத்த வேணான்னு ஓட்டி fy
நெஞ்சோட நீங்காம ஒட்டி fy
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு
வாய் வச்சு வாய் வச்சு வாய் வச்சு

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Fy Fy Kalachify - Karaoke« gefällt bisher niemandem.