Songtexte.com Drucklogo

Damakku Damakku Songtext
von Benny Dayal

Damakku Damakku Songtext

டமக் டமக்கு டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம் ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா புது பணமும் சேறுதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட

டமக் டமக்கு டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம் ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா புது பணமும் சேறுதம்மா


நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
இன்று என்பதை தவிரவும் எதுவுமில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன கணிதமா
எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு
எதுவும் இல்லை புனிதமாய்
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

டம... டம... டமக் டமக்கு டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம் ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா புது பணமும் சேறுதம்மா

எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும்
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
வானம் மேலே ஏ பூமி கிழே
வாசனை நாட்கள் நடுவிலே
ஏ தோளின் மேலே ஏ பாரம்மில்லே
துணிந்தவன் நடப்பான் கடலிலே
திரும்பிப் பாரு தினம்
இருக்கு நூறு சுகம் சுகம்


டம... டம... டம... டம... டம... டம... டமக் டமக்கு டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம் ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா புது பணமும் சேறுதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Benny Dayal

Fans

»Damakku Damakku« gefällt bisher niemandem.