VIP Title Song: The Rise of Raghuvaran Songtext
von Anirudh Ravichander
VIP Title Song: The Rise of Raghuvaran Songtext
Ah
That′s right
Yeah
வேலை இல்லா (வேலை இல்லா) பட்டதாாி (பட்டதாாி)
தொட்டு பாா்த்தா shock அடிக்கும் வேற மாறி (வேற மாறி)

இன்று முதல் collar'கள் தூக்கட்டும் காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வோ்வைகள் கூடட்டும் வேகம் எல்லை மீறட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
VIP (Tea கடை ராஜா நாங்க)
VIP (நாளைய இந்தியா தாங்க)
VIP (புாியாத சாித்திரம் நாங்க)
VIP (ஆமா திமிருதான் போங்க)
VIP (Tea கடை ராஜா நாங்க)
VIP (நாளைய இந்தியா தாங்க)
VIP (புாியாத சாித்திரம் நாங்க)
VIP (ஆமா திமிருதான் போங்க)
vip
vip
vip
vip
தடை அதை உடை புது சாித்திரம் படை (நாளை நமதே)
வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் (மாற்றம் உறுதி)

நூறாக படை நூறாக
தொட்ட இடமெல்லாம் தூளாக
நேராக வழி நேராக
வெல்லலாம் தாறுமாறாக
இன்று முதல் collar′கள் தூக்கட்டும் காலமெல்லாம் மாறட்டும்

வேலை இல்லா பட்டதாாி
தொட்டு பாா்த்தா shock அடிக்கும் வேற மாறி

Tea கடை ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புாியாத சாித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க

Writer(s): Anirudh Ravichander, Dhanush Kasthoori Raja Lyrics powered by www.musixmatch.com