Porkanda Singam EDM Version (Additional Song) Songtext
von Anirudh Ravichander
Porkanda Singam EDM Version (Additional Song) Songtext
போரின் நடுவிலே தலைவன் மாரிலே
ஒருவன் பசிக்கென வேட்டை துவங்குதே
நரிகள் கூட்டமோ வழியில் கிடக்குதே
குருதி ஆட்டமோ காட்டில் நடக்குதே
படைகள் நூறு வந்தும் போதவில்லையே
தடுக்க வந்த பகையும் வெல்லவில்லையே
போர்க்கண்ட சிங்கம்
யார் கண்டு அஞ்சும்
போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்
மாறாது மாறாது இவன் வீரமே வீரனே
(போர்க்கண்ட சிங்கம்)
(யார் கண்டு அஞ்சும்)
வீரனே...
வீரனே...
(போர்க்கண்ட சிங்கம்)
(யார் கண்டு அஞ்சும்)
ஒருவன் பசிக்கென வேட்டை துவங்குதே
நரிகள் கூட்டமோ வழியில் கிடக்குதே
குருதி ஆட்டமோ காட்டில் நடக்குதே
படைகள் நூறு வந்தும் போதவில்லையே
தடுக்க வந்த பகையும் வெல்லவில்லையே
போர்க்கண்ட சிங்கம்
யார் கண்டு அஞ்சும்
போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்
மாறாது மாறாது இவன் வீரமே வீரனே
(போர்க்கண்ட சிங்கம்)
(யார் கண்டு அஞ்சும்)
வீரனே...
வீரனே...
(போர்க்கண்ட சிங்கம்)
(யார் கண்டு அஞ்சும்)
Writer(s): Anirudh Ravichander, Vishnu Edavan Lyrics powered by www.musixmatch.com