Songtexte.com Drucklogo

Tharam Maara Single Songtext
von Anirudh Ravichander

Tharam Maara Single Songtext

Oh romance-eh இந்த face′ல வர்லனாலும்
Oh ஓடாம நிப்பியா என் கூட நீயும்

Oh தரம்மாற single நானடி
என் பாவையே
இந்த star-um twinkle ஆகவே
நீ தேவையே
Purchase பண்ண market போனனே
என் முல்லையே
அங்க கூட Ladies finger-eh
அட இல்லயே

எங்க வீட்டு calender
நல்ல date-eh காட்டாத
வழக்கம் போல lovers day
எனக்கு மட்டும் april one-ah


Movie கூட்டி போவேனா
லட்சியத்த சேர்வேனா
Couple seat-ah பாப்பேனா
கடைசி வரைக்கும்
Only நானா
Romance-eh இந்த face'ல வர்லனாலும்

(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)

உன் account′ல் வாழுவேன்
ஆனாலும் சேத்துக்கோடி
Flow இல்லாம பாடுவேன்
திட்டாம கேட்டுக்கோடி
வால் இல்லாத வானரம்
Friend-ஆக ஏத்துக்கோடி
என் கண்ணோட சோகமே
இல்லாம பாத்துக்கோடி


நெஞ்சோடு set-ஆக
Fit-ஆக யாரடி
என்னோட blood-ஓட
Red-ஆக யாரடி
நீ தானடி

Zero தான் என் காதல்
Balance பாரடி
Beer owner கட்டாத
Loan-ஆக நீயடி

தரம்மாற single நானடி
என் பாவையே
இந்த star-um twinkle ஆகவே
நீ தேவையே
Purchase பண்ண market போனனே
என் முல்லையே
அங்க கூட ladies finger-eh
அட இல்லயே

எங்க வீட்டு calender
நல்ல date-eh காட்டாத
வழக்கம் போல lovers day
எனக்கு மட்டும் april one-ah

Movie கூட்டி போவேனா
லட்சியத்த சேர்வேனா
Couple seat-ah பாப்பேனா
கடைசி வரைக்கும்
நான் மட்டும் தானா

Romance-eh இந்த face'ல வர்லனாலும்
ஓடாம நிப்பியா என் கூட நீயும்

(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)
(Hey luba luba le bella)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Tharam Maara Single« gefällt bisher niemandem.