Songtexte.com Drucklogo

Rockaankuthu Songtext
von Anirudh Ravichander

Rockaankuthu Songtext

ஹே பாட்டோன்னு பாடப்போறேண்டா
ஆடாம இருக்க முடியாதுடா
ஊரெல்லாம் விசிலு பறக்குதுடா
இது குத்தாட்டம் ராக்காட்டம்
நீ கேளுடா

பாட்டோன்னு பாடப்போறேண்டா
ஆடாம இருக்க முடியாதுடா
ஊரெல்லாம் விசிலு பறக்குதுடா
இது குத்தாட்டம் ராக்காட்டம்
நீ கேளுடா

rock′கு நா அங்கே weight'டு டா
குத்து நா இங்கே கேட்டது டா
ரெண்டுமே கலந்த மாஸ்சு டா

Say டோ ரே மி பா சோ லா டி டோ

Rock′கு குத்து சேந்து வந்தா
Rock'கா குத்து இது தாண்டா
Rock'கு குத்து சேந்து வந்தா
Rock′கா குத்து இது தாண்டா


ஹே ஹே
வெள்ளக்காரன் குத்துன்னா rock′குடா
நம்ம ஊரு rock'குன்னா குத்துடா
ஜாக்சனுட பாட்டு கெட்டவன் டா
ராஜப்பாட்டை பாடி வளந்தவன் டா

நாயர்க்கட சாயா
நீ குடிச்சு பாரு பைய்யா
ஹே வெள்ளைக்காரன் soda
அது பெரு Coca Cola

Hey thousand watts bulb
அது ஏறிய தேவை power
அட குறைக்காதுப்பா dog′கு
அட நாமும் மேல God'டு

எட்டுக்கும் போட்டி வேணாண்டா
எல்லாமே ஒன்னு இசை தாண்டா
ஏய் நான் சொல்லும் கருத்தும் இது தாண்டா

Say ஸா ரி க மா பா தா நீ ஸா

Rock′கு குத்து சேந்து வந்தா
Rock'கா குத்து இது தாண்டா
Rock′கு குத்து சேந்து வந்தா
Rock'கா குத்து இது தாண்டா (ஒய்)


ஏய் மாஸ் குத்து (ஒய், ஒய், ஒய்)
ஏய் weightடு குத்து (ஒய், ஒய், ஒய்)
ஏய் right 'ஆ குத்து (ஒய், ஒய், ஒய்)
இது ராகன் குத்து

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Rockaankuthu« gefällt bisher niemandem.