Kanne Kanmaniyae Songtext
von Anirudh Ravichander
Kanne Kanmaniyae Songtext
கண்ணே கண் மணியே
கண்ணே கண் மணியே
கண் மணி
கண் மணி
கண்ணில் ஈரம் கூடாதே
கண்மணியே
கண்ணில் ஈரம் கூடாதே
முள்ளில் வாடும் பூவெல்லாம்
என்றும் ஏங்காதே
வாசனையும் மாறாதே
கண்மணி
கண்மணியே
கண்ணே கண் மணியே
கண்ணே கண் மணியே
கண் மணி
கண் மணி
என்னை ஏதோ செய்யாதே
கண்மணியே
என்னை ஏதோ செய்யாதே
மண்ணில் உள்ள எல்லாமே
மாறி போனாலும்
என் கண்ணை மீறி போகாதே
கண் மணி
கண்மணியே
கண்ணே கண் மணியே
கண் மணி
கண் மணி
கண்ணில் ஈரம் கூடாதே
கண்மணியே
கண்ணில் ஈரம் கூடாதே
முள்ளில் வாடும் பூவெல்லாம்
என்றும் ஏங்காதே
வாசனையும் மாறாதே
கண்மணி
கண்மணியே
கண்ணே கண் மணியே
கண்ணே கண் மணியே
கண் மணி
கண் மணி
என்னை ஏதோ செய்யாதே
கண்மணியே
என்னை ஏதோ செய்யாதே
மண்ணில் உள்ள எல்லாமே
மாறி போனாலும்
என் கண்ணை மீறி போகாதே
கண் மணி
கண்மணியே
Writer(s): Anirudh Ravichander, S. Vigneshwar Lyrics powered by www.musixmatch.com