Songtexte.com Drucklogo

Chumma Kizhi Songtext
von Anirudh Ravichander

Chumma Kizhi Songtext

சும்மா கிழி

நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட geng-u
நான்தான்டா lead-u

பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா lord-u

ரகள உட்டாக்கா - ர
ராக்குனக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா -ஜி
ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா -னி
நீக்குனுக்குறும் தொடாத
அடிச்சா என்னாவ டண்டனக்கருளே

ரஜினி


நெருப்பு பேரோட
நீ குடுத்த star-ஓட
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு

சும்மா கிழி

கருப்பு தோலோட
சிங்கம் வரும் சீனோட
எடமே பத்திக்கும் அந்தமாரி
சும்மா கிழி

நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட geng-u
நான்தான்டா lead-u

பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா lord-u

ரணகளம் சகல
சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கட போடாத


ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொரடன்
நீ ரயிலோட்டாத

கிழி

நேர்மை உனக்கிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
பார்வை தெரிக்குதுன்னா
விசிலோ விசிலு

நம்பும் மனசிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
வேகம் பிரிக்குதுன்னா
புயலோ புயலு

இரும்பு சொகமா
கைய கட்டி உக்கார்ந்தா
ஒடஞ்சி துரும்பா
சில்லு சில்லா கொட்டும் பார்

உழைப்ப மதிச்சி
கால் எடுத்து வச்சாலே
இளமை முழுசா
உன் கூடவே ஒட்டும் பார்

ரகள உட்டாக்கா - ர
ராக்குனக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா - ஜி
ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா - னி
நீக்குனுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டனக்கருளே

ரஜினி

நெருப்பு பேரோட
நீ குடுத்த ஸ்டாரோட
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு

சும்மா கிழி

கருப்பு தோலோட
சிங்கம் வரும் சீனோட
எடமே பத்திக்கும் அந்தமாரி
சும்மா கிழி

நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு

பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு

ரணகளம் சகல
சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கட போடாத

ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொறடன்
நீ ரயிலோட்டாத

ஹேய்
நெருப்பு பேரோட
ரகள நம்ம அண்ணாத்த
நீ குடுத்தா ஸ்டாரோட
கட போடாதா
இன்னிக்கும் ராஜா நான்
தவுழு நீ என்னாத்தா

ஆஅ... அஆ... ஆ...

நெருப்பு பேரோட
நீ குடுத்த ஸ்டாரோட
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு

சும்மா கிழி

கருப்பு தோலோட
சிங்கம் வரும் சீனோட
இடமே பத்திக்கும் அந்தமாரிடா

ஹாஹஹஹா
சும்மா கிழி

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Chumma Kizhi« gefällt bisher niemandem.