Songtexte.com Drucklogo

Urvasi Urvasi Songtext
von A. R. Rahman

Urvasi Urvasi Songtext

ஊர்வசி ஊர்வசி
Take it easy ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா

தேவை இல்ல pharmacy

ஊர்வசி ஊர்வசி
Take it easy ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல pharmacy

வாழ்க்கையில் வெல்லவே
Take it easy policy
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு fantasy

ஊர்வசி ஊர்வசி
Take it easy ஊர்வசி

பேசடி ரதியே ரதியே
தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியே கதியே
ரெண்டு சொல்லடி குறைந்தபட்சம்


வாழ்க்கையில் வெல்லவே
Take it easy policy
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு fantasy

ஒளியும் ஒலியும் current′u போனா
Take it easy policy
ஒழுங்கா படிச்சும் fail'ah போனா
Take it easy policy
தண்டசோறுன்னு அப்பன் சொன்னா
Take it easy policy
வழுக்கு தலையன் திருப்பதி போனா
Take it easy policy
ஊர்வசி ஊர்வசி
Take it easy ஊர்வசி

கேளடி ரதியே ரதியே
உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே
காதல் நரம்பு எந்த பக்கம்

வாழ்க்கையில் வெல்லவே
Take it easy policy
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு fantasy


கண்டதும் காதல் வழியாது
கண்களால் தொட்டும் அழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியா சிலையேது

Film′u காட்டி பொண்ணு பாக்கலேன்னா
Take it easy policy
பக்கத்து seat'ல பாட்டி ஒக்காந்தா
Take it easy policy
பண்டிக தேதி sunday'ல் வந்தா
Take it easy policy
அழுத காதலி அண்ணான்னு சொன்னா
Take it easy policy

ஊர்வசி ஊர்வசி
Take it easy ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல pharmacy
வாழ்க்கையில் வெல்லவே
Take it easy policy
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு fantasy

பகலிலே colour′கள் பாராமல் இருட்டிலே கண்ணடித்தென்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்
Figure′கள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருபது வயதில் ஆகாமல் அறுபதில் ஆகி என்ன பயன்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song ist nicht von Robbie Williams?

Fans

»Urvasi Urvasi« gefällt bisher niemandem.