Songtexte.com Drucklogo

Loosu Penne Songtext
von Yuvan Shankar Raja

Loosu Penne Songtext

Girl, you got ma heart breaking
Girl, there ain′t no faking
Girl, it's you that I need
Girl, oh yes indeed
Girl, as time flies by
Girl, this ain′t no lie
Girl, if you're feeling my pain
Oh, then let me explain

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உண்மேல தான் லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உண்மேல தான் லூசா சுத்துறான்

காதல் வராதா? காதல் வராதா?
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா?
காதல் வராதா? காதல் வராதா?
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா?


காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்னை தானே நெனச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும் போது
என் bedroom fan'ம் கீழே வந்து என்னை எழுப்புதே
உன்ன நெனைக்க சொல்லுதே

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உண்மேல தான் லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உண்மேல தான் லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே

You got me flowing but I don′t know where I′m going
See you got me, got me thinking that I'm losing my mind
You see you got me, got me feeling that I′m running out of time
'Cause I never did see a girl that was just like you
No I never never ever ever wanna be untrue
No I never never no never did think that you would say no-
லூசு பெண்ணே you know, you know

So me someday I shall message on rain
So me someday I shall message on rain
So me someday I shall message on rain
So me someday message and someday we don′t rain


தனிமையை தேடுதே
இதயமும் ஓடுதே
என்னை நானே என்னை நானே
தேடி தேடி பார்க்கிறேன், தேடி தேடி பார்க்கிறேன்... பார்க்கிறேன்... பார்க்கிறேன்

உனக்கு என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய்
உனக்கு என்னை என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய்

வாலி போல பாட்டு எழுத எனக்கு தெரியலயே
உன்னை பத்தி பாடாம தான் இருக்க முடியலயே
என்ன நானே திட்டி திட்டி பார்த்தேன்
மனசு திருந்தவில்ல
என் மனசு உன்னை விட்டு மாறவில்ல

லூசு பெண்ணே... லூசு பெண்ணே
லூசு பையன்... லூசா சுத்துறான்
லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு லூசு பெண்ணே
லூசு பையன் உண்மேல தான் லூசா லூசா லூசா சுத்துறான்

காதல் வராதா? காதல் வராதா?
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா?
காதல் வராதா? காதல் வராதா?
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா?

காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்னை தானே நெனச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும் போது
என் bedroom fan'ம் கீழே வந்து என்னை எழுப்புதே
உன்ன நெனைக்க சொல்லுதே

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ண
லூசு பையன் உண்மேல தான் லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உண்மேல தான் லூசா சுத்துறான்

You may not know
Know right now
The pain I feel
It is so real
And no matter where
The future lies
I see right now
Only you and I
Only you and I
Only you and I
Yeah

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Yuvan Shankar Raja

Quiz
Wer ist auf der Suche nach seinem Vater?

Fans

»Loosu Penne« gefällt bisher niemandem.