Songtexte.com Drucklogo

Kanne Un Kadhal Songtext
von Yuvan Shankar Raja

Kanne Un Kadhal Songtext

கண்ணே உன்
காதல் படுத்துதடி
ஐய்யய்யோ பேயாய்த்துரத்துதடி
உன் வாசம் என்னை அடிக்குதடி
ஓயாமல் அசைக்குதே
உள்ளத்தை உலுக்குதே

பார்வையினாலே கண்ணே நீ
ஆணியும் அடித்தாயே
கண்ணாடிப் போல்
என்னை உடைத்தாயே

பொன்னான இதயம்
உன்னோடு சோ்ந்து துடிக்கிறதே
போகிற போக்கில்
பெண்ணே நீ ஆசைகள் விதைத்தாயே
வேரோடு என்னையும் பறித்தாயே
பொல்லாத பருவம்
என் மீது போரைத் தொடுக்கிறதே


பெண்ணே உன்னைப் பாா்த்து-பாா்த்து
மனம் தாளாய் பறக்கிறதே
உன் மனசத்தான் கேட்டுக்-கேட்டு
அது வேகம் எடுக்கிறதே

என் கண்கள் உன்னைத்
தேடித்-தேடித் தினம்
தேனை சுரக்கிறதே
தாய்மொழியும் கசக்குதே
தூங்கிடவும் மறக்குதே ஏ-ஏ

அடியே உன் அசைவினிலே
நல்ல நாளைப் பாா்க்கிறேன்
துணையே உன் தேடுதலில்
என் தாயைப் பாா்க்கிறேன்

சிலையே உன் இமைகளிலே
சினிமாவும் பாா்க்கிறேன் பச்சைத்தமிழனை
வன்மங்கள் மொழிகளிலேதான்
சொா்க்கம் பாா்க்கிறேன்

சின்னக் குழந்தைபோல்
உன்னைப் பாா்த்தே சிாிக்கிறேன்
உந்தன் ஒரு பாா்வைத் தீண்ட
கல் அணையுமே கரையுமே சூடம்போல


பெண்ணே உன்னைப் பாா்த்து-பாா்த்து
மனம் தாளாய் பறக்கிறதே
உன் மனசத்தான் கேட்டுக்-கேட்டு
அது வேகம் எடுக்கிறதே

என் கண்கள் உன்னைத்
தேடித்-தேடித் தினம்
தேனை சுரக்கிறதே
தாய்மொழியும் கசக்குதே
தூங்கிடவும் மறக்குதே

Baby girl, this song is for you
Straight
From the bottom of my heart
Take care
I love you

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Yuvan Shankar Raja

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Kanne Un Kadhal« gefällt bisher niemandem.