Vadakka Thekka Songtext
von Vineeth Sreenivasan
Vadakka Thekka Songtext
வடக்கா, தெற்கா, கெழக்கா, மேற்கா எந்த திசை போன புள்ள?
என் நெஞ்சு கூடு தாங்கவில்ல

இறை தேடி போன பறவை நீ இன்னும் கூடுவந்து சேரலையே

என் இருவிழிகள் கரையுதடி சொன்னாலும் கேட்கலையே

நீ முகம் பார்க்கும் கண்ணாடியில உன் நெத்திப்பொட்டு இருக்கு
நீ குளிச்ச இடத்துலத்தான் மஞ்சத்துண்டு கெடக்கு
நீ விட்டத்துல சொருகி வச்ச கோழி ரெக்கை இருக்குதடி
நீ சிக்கெடுத்துப் போட்ட முடி கால சுத்திக்கெடக்குதடி
என்னை சுத்தி எல்லாமே உன் பேரத்தான் சொல்ல
என்னை ஒத்தையில விட்டுப்புட்டா நான் எங்க செல்ல?
நான் எங்க செல்ல?

நீ விரல் நீட்டி கொஞ்சம் பேசையில அடி வானவில்லு உதிக்கும்
நீ நடந்த தடத்தில் தான் சொர்க்கவாசல் திறக்கும்
நீ அன்னம் என்று தெரியாம அம்பு கொண்டு எஞ்சிப்புட்டேன்
இந்த பாவம் தீர்த்திடத்தான் எந்த ஆத்தில் குளிக்கப்போவேன்
நான் விடும் கண்ணீருல அரக்கானி நெனைஞ்சிடுமே
அதுல உழுது வெதைச்சாலும் ஒரு போகம் வெளைஞ்சிடுமே
அதுல ஒரு போகம் வெளைஞ்சிடுமே

Writer(s): Vijay Antony, Yegadesi Lyrics powered by www.musixmatch.com