Natpinilae Songtext
von Ranjith
Natpinilae Songtext
ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ
நட்பினிலே நட்பினிலே
பிரிவு என்பது ஏதும் இல்லை
நட்பினிலே நட்பினிலே
பிரிவு என்பது ஏதும் இல்லை
என் மனமும் உன் மனமும்
பேச வார்த்தைகள் தேவை இல்லை
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
ஆயிரம் எண்ணங்கள் ஓடுதடி
அத்தனையும் அத்தனையும்
உந்தன் பார்வை தேடுதடி
எத்தனை நாள் எத்தனை நாள்
இப்படி நான் வாழ்ந்திருப்பேன்
நீயும் இல்லை என்று சொன்னால்
எந்த நிழலில் ஓய்வெடுப்பேன்
ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ
நட்பினிலே நட்பினிலே
பிரிவு என்பது ஏதும் இல்லை
நட்பினிலே நட்பினிலே
பிரிவு என்பது ஏதும் இல்லை
என் மனமும் உன் மனமும்
பேச வார்த்தைகள் தேவை இல்லை
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
ஆயிரம் எண்ணங்கள் ஓடுதடி
அத்தனையும் அத்தனையும்
உந்தன் பார்வை தேடுதடி
எத்தனை நாள் எத்தனை நாள்
இப்படி நான் வாழ்ந்திருப்பேன்
நீயும் இல்லை என்று சொன்னால்
எந்த நிழலில் ஓய்வெடுப்பேன்
ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ
Writer(s): Yuvan Shankar Raja, Bharathi Palani Lyrics powered by www.musixmatch.com