Yae Intha Poongathu (From "Uthiripookkal") Songtext
von Ilaiyaraaja
Yae Intha Poongathu (From "Uthiripookkal") Songtext
ஹே இந்தப் பூங்காத்து தாலாட்ட
சின்னப் பூவோட நீராட்ட
ராகம் இழுக்கும் காத்து
ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து
ரசிச்சுப் பாடுது பாட்டு
ஹே இந்தப் பூங்காத்து தாலாட்ட
சின்னப் பூவோட நீராட்ட
சிரிச்சப் பூவிலே வாசம்
தெளிச்சுத் திசையெல்லாம் வீசும்
வழிஞ்சு ஓடுது நேசம்
தெளிஞ்ச மனசிலே பாசம்
ஆகாயம் முழுதும் நீல வர்ணம்
ஆத்தோரம் மலரும் நூறு பூவும்
அழகா தெனமும் சிரிக்கும்
அது போல் மனசும் சிரிக்கும்
ஹே இந்தப் பூங்காத்து தாலாட்ட
சின்னப் பூவோட நீராட்ட
ராகம் இழுக்கும் காத்து
ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து
ரசிச்சுப் பாடுது பாட்டு
ஹே இந்தப் பூங்காத்து தாலாட்ட
சின்னப் பூவோட நீராட்ட
சின்னப் பூவோட நீராட்ட
ராகம் இழுக்கும் காத்து
ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து
ரசிச்சுப் பாடுது பாட்டு
ஹே இந்தப் பூங்காத்து தாலாட்ட
சின்னப் பூவோட நீராட்ட
சிரிச்சப் பூவிலே வாசம்
தெளிச்சுத் திசையெல்லாம் வீசும்
வழிஞ்சு ஓடுது நேசம்
தெளிஞ்ச மனசிலே பாசம்
ஆகாயம் முழுதும் நீல வர்ணம்
ஆத்தோரம் மலரும் நூறு பூவும்
அழகா தெனமும் சிரிக்கும்
அது போல் மனசும் சிரிக்கும்
ஹே இந்தப் பூங்காத்து தாலாட்ட
சின்னப் பூவோட நீராட்ட
ராகம் இழுக்கும் காத்து
ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து
ரசிச்சுப் பாடுது பாட்டு
ஹே இந்தப் பூங்காத்து தாலாட்ட
சின்னப் பூவோட நீராட்ட
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com