Solam Vedhaikkayile Songtext
von Ilaiyaraaja
Solam Vedhaikkayile Songtext
சோளம் வெதக்கையிலே
சொல்லி புட்டு போன புள்ளே
சோலம் வெதக்கையிலே
சொல்லி புட்டு போன புள்ளே
சோலம் வெலஞ்சு காத்து கிடக்கு
சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
மானே என் மல்லிகையே மருத மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே
உன்ன நெனக்கையில என்ன மரந்தேனடி
பொன்னே பொன்மயிலே என்னம் தவிக்குதடி
சோலம் வெதக்கையிலே
சொல்லி புட்டு போன புள்ளே
சோலம் வெலஞ்சு காத்து கிடக்கு
சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
மாரியம்மன் கோயிலிலே மாறாம கைபிடிக்க
நாலும் ஒன்னு பாத்து வந்தேன் நல்ல நேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேருமடி
கன்னே கருங்க்குயிலே நல்ல காலம் பொறந்ததடி

Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com