Songtexte.com Drucklogo

Naagoor Pakkathile Songtext
von Ilaiyaraaja

Naagoor Pakkathile Songtext

ஆஆ ஆன் ஆஆஆஅ
அ ஆஆஆஅ
ஆஆ ஆன் ஆஆஆஅ
ஆஆஆஆஆஆஆஅ

நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை
நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

தக திமி தா தட்டுங்க மத்தளத்த
கண்ணுக்கழகா பூட்டுங்க ரத்தினத்த

நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

ஆவோ தும் ஆவோ அள்ளி அணைக்க
ஜாவோ தும் ஜாவோ அத்தர் மணக்க
ஹோ ஓ
ஆவோ தும் ஆவோ அள்ளி அணைக்க
ஜாவோ தும் ஜாவோ அத்தர் மணக்க


சொல்லி வச்சு சொல்ல
தண்டனை இல்ல
கை துடிக்குது அல்ல
அளவும் இல்ல

கண்ணு வலிக்குது
நெஞ்சு துடிக்குது
ஒன்ன நினைக்கையில ஹ்ம்ம்
ஹே ஹே ஹேய்ய்ய் ஏய்
ஹேய்ய்ய் ஏய்

கண்ணு வலிக்குது
நெஞ்சு துடிக்குது
ஒன்ன நினைக்கையிலே
அடி ரோஜா நான் உன்னை அணைக்கிற ராஜா
இனி ஏதும் தடையில்ல
ஆடி பெருக்குள ஆசை பெருகுது ஆஜா ஆஜா

நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

தக திமி தா
தட்டுங்க மத்தளத்த
கண்ணுக்கழகா
பூட்டுங்க ரத்தினத்த

நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை


ஹேய் ஹேய் ஹா ஹா
நேரம் வந்தாச்சு கட்டிபிடிக்க
ஆள பார்த்தாச்சு கொட்டி முழக்க
நேரம் வந்தாச்சு கட்டிபிடிக்க
ஆள பார்த்தாச்சு கொட்டி முழக்க

கொஞ்சம் பொறு கண்ணே
கூட்டமிருக்கு
பார்க்குது பாரு கண்ணு
நோட்டமிருக்கு
காத்து கறந் தொட்டு காப்பு கொடுத்திட
நானும் தவிச்சிருக்கேன் ஹ்ஹ்ம்ம்
ஹே ஹே ஹேய்ய்ய் ஏய்
ஹேய்ய்ய் ஏய்

காத்து கறந் தொட்டு
காப்பு கொடுத்திட
நானும் தவிச்சிருக்கேன்
சின்ன நெஞ்சம் இப்போ துடிதுடிக்குது கொஞ்சம்
அது துறுதுறுக்குது
ஓலை கொடுக்குற
வேலை நெருங்குது வா வா இங்கே

நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

தக திமி தா
தட்டுங்க மத்தளத்த
கண்ணுக்கழகா
பூட்டுங்க ரத்தினத்த

நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை
நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Whitney Houston sang „I Will Always Love ...“?

Fans

»Naagoor Pakkathile« gefällt bisher niemandem.