Chittu Kuruvi Paaru Songtext
von Ilaiyaraaja
Chittu Kuruvi Paaru Songtext
சிட்டு குருவியை போல்
ரெண்டு இறக்கைகள் கட்டிக்குவோம்
வெண்பிறை மேகங்களில் இனி முத்தங்கள் தந்துக்குவோம்
இளங்காலை நேர காற்றை கொஞ்சம் தேடி
சிறு சோலை பூவின் தோலில் கொஞ்ச வா வா நீ
இளங்காலை நேர காற்றை கொஞ்சம் தேடி
சிறு சோலை பூவின் தோலில் கொஞ்ச வா வா நீ
சிட்டு குருவியை போல்
ரெண்டு இறக்கைகள் கட்டிக்குவோம்
வெண்பிறை மேகங்களில் இனி முத்தங்கள் தந்துக்குவோம்
கடலின் தோள் மீது குதிரை நாம் ஏரி
அலையை இன்றும் என்றும் நாம் ஜெய்போமா
எதையோ சொல்லி சொல்லி ஏங்காதே மா
நிலவின் மடி மீது சரசங்கள் நாம் ஆடி
இளமை எல்லை எங்கே நாம் பார்ப்போமா
அடடா ஐயோ ஐயோ தாங்காதம்மா
தழுவிய தாகங்கள் பாடட்டும் சங்கீதம்
சிறு சிறு தாளங்கள் சந்தோசம்
எழுதிய மோகங்கள் சுகமாகும் இந்நேரம்
இதல்களில் தாம்பூலம் செந்தாரம்
விழி சிந்தும் செந்தூரம்
அதை முந்தும் உன் வேகம்
அந்த சொர்கம் இன்னும் எம்மா எம்மா போதாதம்மா
சிட்டு குருவியை போல்
ரெண்டு இறக்கைகள் கட்டிக்குவோம்
வெண்பிறை மேகங்களில் இனி முத்தங்கள் தந்துக்குவோம்
இளங்காலை நேர காற்றை கொஞ்சம் தேடி
சிறு சோலை பூவின் தோளில் கொஞ்ச வா வா நீ
சிட்டு குருவியை போல்
ரெண்டு இறக்கைகள் கட்டிக்குவோம்
வெண்பிறை மேகங்களில் இனி முத்தங்கள் தந்துக்குவோம்
குளிரில் தளிரோடு
உலவும் வேலை
கிளியை கிள்ள கிள்ள காயங்களே
உறவை அள்ள அள்ள வாருங்களேன்
வயதின் அனைப்பெல்லாம் வளரும் வேலை
ரதியும் மெல்ல மெல்ல அடைக்கின்றாலே
மகனின் கண்ணில் என்றும் மோகங்களே
தேகம் சூடாகும் மாயம் தான் என்னம்மா
கதவை திறந்திடு என் கண்ணம்மா
பருவத்தின் ஆவேசம் தீராது சின்னய்யா
பகலும் இரவானால் என்னய்யா
அட இன்னும் என்னாகும்
அட இல்லை என்றாலும்
சின்ன முல்லை பூவில் எல்லை இல்லை வா வா ராஜா

Writer(s): Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com