Adiye Vanjikodi Songtext
von Ilaiyaraaja
Adiye Vanjikodi Songtext
ஹேய் வஞ்சிக் கொடி என் மஞ்ச செடி வந்ததடி
அடி ஹேய் சொக்குப்பொடி போட்டதடி சொன்ன படி
பூவ முடிக்கத்தான் பூவாரம் கட்டத் தான்
தாவி படர்ந்த பூங்கொடியே ஹே ஹே ஹேய்

காலேஜில் படிச்சி மேல் படிப்பு முடிச்சி
வந்தா என்னோட ராணி ராணி ராணி
கோட்டும் சூட்டும் தச்சி காலில் பூட்சு வெச்சு
வந்தேன் உன்னோட ராஜா ராஜா ராஜா
விட்டா உன்னோட ராசி எட்டுத்திக்கும் வரும் யோசி
பட்டி காட்டு வாசி தட்டி கிளப்புறான் தூசி
அக்கா மவன் பொண்ணு நின்னாலே ஜம்பம் வரும் தன்னாலே
அடி ஹேய் வஞ்சிக் கொடி என் மஞ்ச செடி வந்ததடி

உன் மேல் ஆச வெச்சி பாரதி மீசை வெச்சி
முன்னாள் ஆடிட போறேன் நானே நானே நானே
பத்திரிக்கை அடிச்சி பாக்கு வெச்சி அழைச்சி
மாலை போட்டிட போறேன் நானே நானே
இங்கிலீஷ் காரன் பாட்டு எங்க ரேடியோவில் கேட்டு
பந்திகளை போட்டு போட்டு எட்டு கரி வகை கூட்டு

Writer(s): Karthik Raja, R. V Udayakumar Lyrics powered by www.musixmatch.com