Aala Ola -Santhosh Narayanan, Anthony Daasan Songtext
von Dhanush
Aala Ola -Santhosh Narayanan, Anthony Daasan Songtext
ஏ மாப்ள, ஏய்
கான ரத்தினமே (ஆ super′u)
கான ரத்தினமே ஏய், கான ரத்தினமே
போட்டியா ஒரு அடியப்போடு மாப்ள
இங்கார்ரா மாப்பிளைங்க வருவோம்ல மேல
தோரணையா வந்து நின்னு வைப்போம்ல கால
இங்கனக்குள்ள top அடிச்சு ஏழ்ரையத்தான் கூட்டுவோம்
ஊடால பூந்து வந்து ஒழட்டிவுட்டு ஓட்டுவோம், போடு
Super uncle
Hey, hey, hey, hey
ஆல ஓல அஞ்சாறு
ஆர தார வச்சாரு
ஆல ஓல அஞ்சாறு
ஆர தார வச்சாரு போடு
ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோள்மேல போட
ஆர தார தப்பட்ட ஒதற
தெரிய உடுயா நம்மோட power'ah
மதுரை உருத்து சில்லாட்டம் சில்லாட்டம்
ஒடம்பு வளையும் வில்லாட்டம் வில்லாட்டம்
கான ரத்தினமே, அடி என் கான ரத்தினமே
கான ரத்தினமே, அடி என் கான ரத்தினமே
ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோள்மேல போட
ஆர தார தப்பட்ட ஒதற
தெரிய உடுயா நம்மோட power′ah
ஒரண்ட ஒன்னாங்க
ஒரண்ட ரெண்டாங்க
ஒரண்ட இழுக்கும் நல்லவய்ங்க
உறுமி ஒன்னாங்க
இழுவ ரெண்டாங்க
சவ்வ கிழிக்க வந்தவய்ங்க
Sound'ah மட்டும் வெச்சுவிடு
சள்ளையெல்லாம் பத்திவிடு
உன் கூட்டமா என் கூட்டமா
உன் கூட்டத்துல ஆளிருந்தா
நீயனுப்பு பாத்துக்கலாம்
ஒன் ஆட்டமா என் ஆட்டமா
ஆல ஓல அஞ்சாறு
ஆர தார வச்சாரு
ஆல ஓல அஞ்சாறு
ஆர தார வச்சாரு, போடு
ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோள்மேல போட
ஆர தார தப்பட்ட ஒதற
தெரிய உடுயா நம்மோட power'ah
மதுரை உருத்து
சில்லாட்டம் சில்லாட்டம்
ஹே ஹே ஏய் ஹே ஹே ஏய்
வில்லாட்டம் வில்லாட்டம்
ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஆல ஓல அஞ்சாறு (ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ)
ஆர தார வச்சாரு (ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ)
கான ரத்தினமே (ஆ super′u)
கான ரத்தினமே ஏய், கான ரத்தினமே
போட்டியா ஒரு அடியப்போடு மாப்ள
இங்கார்ரா மாப்பிளைங்க வருவோம்ல மேல
தோரணையா வந்து நின்னு வைப்போம்ல கால
இங்கனக்குள்ள top அடிச்சு ஏழ்ரையத்தான் கூட்டுவோம்
ஊடால பூந்து வந்து ஒழட்டிவுட்டு ஓட்டுவோம், போடு
Super uncle
Hey, hey, hey, hey
ஆல ஓல அஞ்சாறு
ஆர தார வச்சாரு
ஆல ஓல அஞ்சாறு
ஆர தார வச்சாரு போடு
ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோள்மேல போட
ஆர தார தப்பட்ட ஒதற
தெரிய உடுயா நம்மோட power'ah
மதுரை உருத்து சில்லாட்டம் சில்லாட்டம்
ஒடம்பு வளையும் வில்லாட்டம் வில்லாட்டம்
கான ரத்தினமே, அடி என் கான ரத்தினமே
கான ரத்தினமே, அடி என் கான ரத்தினமே
ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோள்மேல போட
ஆர தார தப்பட்ட ஒதற
தெரிய உடுயா நம்மோட power′ah
ஒரண்ட ஒன்னாங்க
ஒரண்ட ரெண்டாங்க
ஒரண்ட இழுக்கும் நல்லவய்ங்க
உறுமி ஒன்னாங்க
இழுவ ரெண்டாங்க
சவ்வ கிழிக்க வந்தவய்ங்க
Sound'ah மட்டும் வெச்சுவிடு
சள்ளையெல்லாம் பத்திவிடு
உன் கூட்டமா என் கூட்டமா
உன் கூட்டத்துல ஆளிருந்தா
நீயனுப்பு பாத்துக்கலாம்
ஒன் ஆட்டமா என் ஆட்டமா
ஆல ஓல அஞ்சாறு
ஆர தார வச்சாரு
ஆல ஓல அஞ்சாறு
ஆர தார வச்சாரு, போடு
ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோள்மேல போட
ஆர தார தப்பட்ட ஒதற
தெரிய உடுயா நம்மோட power'ah
மதுரை உருத்து
சில்லாட்டம் சில்லாட்டம்
ஹே ஹே ஏய் ஹே ஹே ஏய்
வில்லாட்டம் வில்லாட்டம்
ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஆல ஓல அஞ்சாறு (ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ)
ஆர தார வச்சாரு (ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ)
Writer(s): Santhosh Narayanan, Vivek Lyrics powered by www.musixmatch.com