Uraiyum Theeyil Songtext
von Yazin Nizar
Uraiyum Theeyil Songtext
கடிதத்தின் வேடத்தில் இதயமா
மை வாசம் போல் வீசும் விரலின் வாசம்
விருத்தாலே பூ பூக்கும் இமையமா
சொல் யாவும் விண்மீனின் குரலில் பேசும்
விழிகளை திறக்கும் முன்னாலே
உலகினை பார்க்கும் முன்னாலே
சிரித்திடும் சேய் போல ஆனேனே
நானோ பெண்ணே உன்னாலே
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர் களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர் களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே
பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா
நீரோடை எல்லாம் எழுதுமா
பேனாவின் மையாய் கடலே ஆகுமா
மேகங்கள் பாடல் பொழியுமா
முகத்தினை பார்க்காமல் குரலினை கேட்காமல்
பிறவிகள் ஏழேழு உன்னோடு வாழ்வேன்
போதை தீராமல்
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர் களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர் களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே
மை வாசம் போல் வீசும் விரலின் வாசம்
விருத்தாலே பூ பூக்கும் இமையமா
சொல் யாவும் விண்மீனின் குரலில் பேசும்
விழிகளை திறக்கும் முன்னாலே
உலகினை பார்க்கும் முன்னாலே
சிரித்திடும் சேய் போல ஆனேனே
நானோ பெண்ணே உன்னாலே
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர் களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர் களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே
பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா
நீரோடை எல்லாம் எழுதுமா
பேனாவின் மையாய் கடலே ஆகுமா
மேகங்கள் பாடல் பொழியுமா
முகத்தினை பார்க்காமல் குரலினை கேட்காமல்
பிறவிகள் ஏழேழு உன்னோடு வாழ்வேன்
போதை தீராமல்
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர் களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர் களத்தில்
வெண்புறா வென்றானாயா பெண்ணே
Writer(s): Madhan Karky Vairamuthu, Vishal Chandrashekhar Lyrics powered by www.musixmatch.com