Thandora Kannaala Songtext
von V.V. Prassanna
Thandora Kannaala Songtext
தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசை என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ
எத்தனை முற நான் பாத்தாலும்
பத்தல என பேசும் வாயி
சக்கரை மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சே பாயி
உள்ளந்திடுக்குதே உள்ளதா வந்து ஆராய
தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசை என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ
பொட்டு வெச்ச பொண்ணு
சுத்தி அடிக்குது கொட்ட முத்து கண்ணு
வட்டம் கட்டி நின்னு
கும்மி அடிக்குது சொல்லு ரெண்டில் ஒன்னு
கிழற்காலதானே வரும் சூரியன்
என நானும் கூட நினச்சேன்
ஏகத்தாலம் பேசும் மகராசி உன் முகம்
பார்க்க தூங்கி முழிச்சேன்
என்னவோ போடி உன்னையேதாடி
ரெக்கை முளைக்குதடி
நெஞ்சு பறக்குதடி
தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசை என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ
செங்க கல்லும் உன்னை கண்டா நொடியிலே
தங்க கல்லா மின்ன
ரொட்டி துண்டா என்ன
கண்ண குழியிலே மென்னு நல்லா தின்ன
புலி மேல பாய துணிஞ்சாலுமே
மிறலாத ஆள கவுத்த
சிரிப்பாளா ஏண்டி மயில் தோகையை
ஒயர் கூடையாட்டம் இழுத்த
வள்ளலா வாடி அள்ளியே போடி
வண்டி நொடிக்குதடி
நொண்டி அடிக்குதடி
தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசை என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ
எத்தனை முற நான் பாத்தாலும்
பத்தல என பேசும் வாயி
சக்கரை மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சே பாயி
உள்ளந்திடுக்குதே உள்ளதா வந்து ஆராய...
தண்டோரா
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசை என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ
எத்தனை முற நான் பாத்தாலும்
பத்தல என பேசும் வாயி
சக்கரை மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சே பாயி
உள்ளந்திடுக்குதே உள்ளதா வந்து ஆராய
தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசை என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ
பொட்டு வெச்ச பொண்ணு
சுத்தி அடிக்குது கொட்ட முத்து கண்ணு
வட்டம் கட்டி நின்னு
கும்மி அடிக்குது சொல்லு ரெண்டில் ஒன்னு
கிழற்காலதானே வரும் சூரியன்
என நானும் கூட நினச்சேன்
ஏகத்தாலம் பேசும் மகராசி உன் முகம்
பார்க்க தூங்கி முழிச்சேன்
என்னவோ போடி உன்னையேதாடி
ரெக்கை முளைக்குதடி
நெஞ்சு பறக்குதடி
தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசை என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ
செங்க கல்லும் உன்னை கண்டா நொடியிலே
தங்க கல்லா மின்ன
ரொட்டி துண்டா என்ன
கண்ண குழியிலே மென்னு நல்லா தின்ன
புலி மேல பாய துணிஞ்சாலுமே
மிறலாத ஆள கவுத்த
சிரிப்பாளா ஏண்டி மயில் தோகையை
ஒயர் கூடையாட்டம் இழுத்த
வள்ளலா வாடி அள்ளியே போடி
வண்டி நொடிக்குதடி
நொண்டி அடிக்குதடி
தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசை என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ
எத்தனை முற நான் பாத்தாலும்
பத்தல என பேசும் வாயி
சக்கரை மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சே பாயி
உள்ளந்திடுக்குதே உள்ளதா வந்து ஆராய...
தண்டோரா
Writer(s): Yugabharathi, D Imman Lyrics powered by www.musixmatch.com