Shero Shero Songtext
von Vishal Chandrasekhar
Shero Shero Songtext
டோல் டமக்கு டா டமக்கு டா இருக்கு சில்லாட பில்லாட
நா சைலெண்டா நழுவட்டா டகுலு லேடி ஸ்டார் வெல்லாட்டா
ஏன் துட்டு என்னாண்ட உன் துட்டு உன்னாண்ட
கும்மீட்டா அஸ்டன்ன என்னோடது
ஏரியால அவுலு உட்டு போவேன்டா கோரலு உட்டு
போ சொல்ல நஷ்டன்ன உன்னோடது
டார் டனக்கு வச்சாலே ராக்கெட்டு
ஊர் ஜீலுக்கும் எக்காவ் ஓட
வா வளச்சு வைக்காத பாக்கெட்டு
மால் பறக்கும் சொக்காவோட
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஷீரோ ஷீரோ ஷீரோ மா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோ மா
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஹீரோ வேணா ஷீரோ மா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோ மா
ஏன் துட்டு என்னாண்ட உன் துட்டு உன்னாண்ட
கும்மீட்டா அஸ்டன்ன என்னோடது
ஏரியால அவுலு உட்டு போவேன்டா கோரலு உட்டு
போ சொல்ல நாஸ்டன்ன உன்னோடது
வானளவு அடுக்கி நஷ்டவ வெச்சாலும்
வயிறு அளவு தாண்டா உள்ள போகும்
ஹீரோவா இருந்து படமா நீ உட்டாலும்
வரமாட்டே அதுல எல்லா ரீலும்
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஹீரோ வேணா ஷீரோ மா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோ மா
போக்கிரி சிட்டு தான்
மொளகா பிட்டு தான்
காரம் தான் ஏறுமே பேச்சு வுட்டா
வளவள மீனு தான்
ஸ்பீடு மானு தான்
காவ வுட்டான மாட்ட மாட்டா
அல்லாருமே டப்பு வந்தா
டப்புனு டைவ் அடிச்சா கல்லீஜு மா
மெய்யாலுமே கேர் ஆச்சுமா
ரைட் ஏது ராங் ஏது கன்பீசு மா
பேஜாரு எதுக்கு கம்முன்னு போலான்னு
போ மாட்டோம் காலெக்ஷன் கல்லா கட்டும்
ஊர் அச்சு ஓலையில் போட்டு நீ செத்தாலும்
எங்க நீ மறப்ப அல்லா துட்டும்
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஷீரோ ஷீரோ ஷீரோ மா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோ மா
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஹீரோ வேணா ஷீரோ மா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோ மா
நா சைலெண்டா நழுவட்டா டகுலு லேடி ஸ்டார் வெல்லாட்டா
ஏன் துட்டு என்னாண்ட உன் துட்டு உன்னாண்ட
கும்மீட்டா அஸ்டன்ன என்னோடது
ஏரியால அவுலு உட்டு போவேன்டா கோரலு உட்டு
போ சொல்ல நஷ்டன்ன உன்னோடது
டார் டனக்கு வச்சாலே ராக்கெட்டு
ஊர் ஜீலுக்கும் எக்காவ் ஓட
வா வளச்சு வைக்காத பாக்கெட்டு
மால் பறக்கும் சொக்காவோட
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஷீரோ ஷீரோ ஷீரோ மா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோ மா
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஹீரோ வேணா ஷீரோ மா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோ மா
ஏன் துட்டு என்னாண்ட உன் துட்டு உன்னாண்ட
கும்மீட்டா அஸ்டன்ன என்னோடது
ஏரியால அவுலு உட்டு போவேன்டா கோரலு உட்டு
போ சொல்ல நாஸ்டன்ன உன்னோடது
வானளவு அடுக்கி நஷ்டவ வெச்சாலும்
வயிறு அளவு தாண்டா உள்ள போகும்
ஹீரோவா இருந்து படமா நீ உட்டாலும்
வரமாட்டே அதுல எல்லா ரீலும்
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஹீரோ வேணா ஷீரோ மா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோ மா
போக்கிரி சிட்டு தான்
மொளகா பிட்டு தான்
காரம் தான் ஏறுமே பேச்சு வுட்டா
வளவள மீனு தான்
ஸ்பீடு மானு தான்
காவ வுட்டான மாட்ட மாட்டா
அல்லாருமே டப்பு வந்தா
டப்புனு டைவ் அடிச்சா கல்லீஜு மா
மெய்யாலுமே கேர் ஆச்சுமா
ரைட் ஏது ராங் ஏது கன்பீசு மா
பேஜாரு எதுக்கு கம்முன்னு போலான்னு
போ மாட்டோம் காலெக்ஷன் கல்லா கட்டும்
ஊர் அச்சு ஓலையில் போட்டு நீ செத்தாலும்
எங்க நீ மறப்ப அல்லா துட்டும்
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஷீரோ ஷீரோ ஷீரோ மா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோ மா
ஷீரோ ஷீரோ ஷீரோ சில்லாக்கி
ஹீரோ வேணா ஷீரோ மா
ஜோரோ ஜோரோ ஜோரோ நான் வந்தா
ஜோரோ ஜோரோ ஜோரோ மா
Writer(s): Vivek, Vishal Chandrashekhar Lyrics powered by www.musixmatch.com