Songtexte.com Drucklogo

Pori Vaithu (Karaoke) Songtext
von Vishal Chandrasekhar

Pori Vaithu (Karaoke) Songtext

பொறி வைத்து கைது செய்யும்
பெண்ணின் கண்ணிலே
புரியாமல் மாட்டிக்கொண்டேனே
இடுப்புக்கு கீழே சூடும்
இரக்கம் கூட இல்லை
இதயத்தில் காயம் கண்டேனே

மிடுக்காக திரிகின்ற
என் திமிரை தின்றாலே
துடுக்காக உயிர் மேலே
துப்பாக்கி வைத்தாலே

குமிளுள்ளே சிறை சென்ற
காற்றாக கழித்தேனே
ஆகாயம் என்னை தீண்டுதே

பொறி வைத்து கைது செய்யும்
பெண்ணின் கண்ணிலே
புரியாமல் மாட்டிக்கொண்டேனே
இடுப்புக்கு கீழே சூடும்
இரக்கம் கூட இல்லை
இதயத்தில் காயம் கண்டேனே


சீருடை போட்டு நடந்தவனை
சிறகுகள் பூட்டி பறக்க வைத்தாள்
உடைகளில் தைத்த நட்சத்திரம்
உயர வைத்தாய்
கொடிமரம் போல நின்றவனை
நொடியினைப் போல சுருட்டிவிட்டாய்
இடி விழுந்தாலும் சிரித்தவனை
இளக வைத்தாய்

நிமிடம் இல்லாமல்
சுழன்று வந்தேன்
நிரந்தரமாக அபகரித்தாய்
கடமைக்கெல்லாம் விடுமுறைகள்
போடவே என்னை பணித்தாய்

Blue skies
Make way for rainbows and butterflies sunshine
Brings in a warm new paradise
Blue skies
Make way for rainbows and butterflies sunshine
Brings in a warm new paradise

அரைகுறையாக புரிகிறது
அடிமணம் உன்னை கேட்கிறது
இனம் புரியாத சந்தோஷம் இனிக்கிறது
காவல் செய்யும் காதலனாய்
காதல் செய்யும் காவலனாய்
அழழகான ஐயங்கள் முளைக்கிறது


குழந்தைகள்ளோடு எனையும் ஓர்
குழந்தையை போல மாற்றிவிட்டாய்
கனவுகளாலே என் பொழுதை
ஏனடா அலரடித்தாய்?

பொறி வைத்து கைது செய்யும்
பெண்ணின் கண்ணிலே
புரியாமல் மாட்டிக்கொண்டேனே
இடுப்புக்கு கீழே சூடும்
இரக்கம் கூட இல்லை
இதயத்தில் காயம் கண்டேனே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Vishal Chandrasekhar

Quiz
Wer singt das Lied „Applause“?

Fans

»Pori Vaithu (Karaoke)« gefällt bisher niemandem.