Songtexte.com Drucklogo

I Like You Songtext
von Vasundhara Das

I Like You Songtext

ஹாய் ஐ லைக் யு... ஹாய் ஐ லைக் யு...
உன் ரேசர் பாயும் கண்ணை
ரோம் சீசர் போன்ற தோளை
நெஞ்சை உரசும் நெஞ்சை

ஹாய் ஐ லைக் யு...
உன் ரேசர் பாயும் கண்ணை
ரோம் சீசர் போன்ற தோளை
நெஞ்சை உரசும் நெஞ்சை

திடும்... திடும்... என என் நெஞ்சில்

கடம்... கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த புன்னகையால்
சதா சதா என்னை சாகடித்தாய்
ஹய்யோ... ஹய்யோ என் பெண்மை சோதிக்கிறாய்
ஹாய் ஐ லைக் யு... ஹாய் ஐ லைக் யு...
உன் ரேசர் பாயும் கண்ணை
ரோம் சீசர் போன்ற தோளை
நெஞ்சை உரசும் நெஞ்சை


பாத்தவுடன் உயில் உடைத்துவிட்டாய்
ஐ லைக் யு... ஐ லைக் யு...
பார்வைகளால் என்னை துகில் உரித்தாய்
லைக் யூ ஐ லைக் யூ

புத்தம் புத்தம் புது உதடுகளை
குத்தும் குத்தும் உன் மீசை என்னை
ஹய்யோ... ஹய்யோ... ஐ லைக் யு...
ஹாய் ஐ லைக் யு...
ஆண் புயலே உன்னை துரத்தி வந்தேன்
ஹாய் ஐ லைக் யு... ஹாய் ஐ லைக் யு...
எனக்கான உயரம் நீ ஐ லைக் யு... ஐ லைக் யு...
எனக்கான பெருந்தீ நீ ஐ லைக் யு... ஐ லைக் யு...
ஏன்டா யோசிக்கிறாய் உனக்கான பெண்ணே நான் தானடா
உயிரோடு என்னை நீ தின்னடா
திடும்... திடும்... என என் நெஞ்சில்
கடம்... கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்


கண்களிலே ஒரு சினம் வளர்த்தாய்
ஹாய் ஐ லைக் யு... ஹாய் ஐ லைக் யு...
ஐ லைக் யு... ஐ லைக் யு...
எனை கனவுகளில் வந்து அனுபவித்தாய்
ஐ லைக் யு... ஐ லைக் யு...
அதோ அதோ அந்த நடையழகை
உடல் தொடும் உன் உடையழகை
ஹய்யோ... ஹய்யோ... ஐ லைக் யு... ஐ லைக் யு...
விரும்பி வந்தால் மெல்ல விலகி சென்றாய்
ஐ லைக் யு... ஐ லைக் யு...
திரும்பிக் கொண்டு மெல்ல சிரித்து கொள்வாய்
ஐ லைக் யு... ஐ லைக் யு...
மனுப்போட்டால் வர மாட்டாய்
ஐ லைக் யு... ஐ லைக் யு...
பசிக்காமல் தொட மாட்டாய்
ஐ லைக் யு... ஐ லைக் யு...

பெங்களூர்தக்காளி நான் ருசி பார்க்க
நண்பா வரவில்லையா?
தக்காளி மறுநாள் தாங்காதய்யா
திடும் திடும் என என்
நெஞ்சில் கடம் கடம் வந்து
வாசிக்கிறாய் இடம் வலம்
தொட்டு என்னை இம்சிக்கிறாய்

ஹே ஐ லைக் யூ
ஹே ஐ லைக் யூ
உன் ரேசர் பாயும் கண்ணை
ரோம் சீசர் போன்று தோலை
நெஞ்சை உரசும் நெஞ்சை

திடும் திடும் என என் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்

அதோ அதோ அந்த புன்னகையால்
சதா சதா என்னை சாகடித்தாய்
ஐயோ ஐயோ என் பெண்மை சோதிக்கிறாய்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
„Grenade“ ist von welchem Künstler?

Fans

»I Like You« gefällt bisher niemandem.